All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
காட்டெருமை கண்ணை மூடிகிட்டு வரக்கிணத்துல பாஞ்சமாதிரி. அவன்மேல் பாஞ்சு குத்துகுத்துன்னு குத்தி கொன்னுட்டான்..மடப்பயதான் இப்புடி பண்ணுவான் .இப்ப மிளிர எதுக்கு கொல்லவந்தானு தெரியாம போச்சு பாருங்க.இதுல ஊசிபோட்டுக்காம கைய தச்சுக்கிறானுபெருமை வேற உங்களுக்கு. ஹன்சு சிஸ் உங்க ஈரோ லவ் பண்ணற டிபாட்மெண்டுக்கு ஓகே.மத்த விஷயத்துல பின்விளைவுகளை யோசிக்காம செயல்படறான்.அவனே அவனை டவன்பண்ணிக்குவான்.மத்த யாரும் தேவையில்லை.ரோபட்டுதான் அப்பப்ப சார்ஜ் புடுங்கிட்டு போயி கோக்குமாக்கு வேலை பார்க்கிறான்.அவங்கிட்ட சொல்லி வைங்க நாங்க எப்பவும் கம்முன்னு இருக்கமாட்டமுன்னு ஹன்ஸூ சிஸ்.Sethuttana avan???
American African Canadian nu doubt paduranga… appo avan antha Wikramasinghe send panna aala irukkathu… ithu vera yaro??? Milirai thakki adhan moolam Vidhunalai down panna vaikka plan..
Omg!!! Vidhula… anesthesia illama stitch panni irukka??? romba dhairiyam than da unakku…
Phaah… ippo than robot ku uyir vandhu irukku… ILY ellam solli irukka… pakave romba cute ah irukku 🫰🫰🫰
pothum avanai vittudunga sis... oru manushan ethanai muria anupavikirthu iethuku mudive illaiya...பாத்தேளா உங்களுக்காவது என்ற நல்ல மனசு புரியுது. ஆனா எல்லாரும் என்ன திட்டுறாங்க வள்ளிமா... இன்னான்னு ஒரு வார்த்த கேக்கப் படாதா. இதுக்கே வருந்தினா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு
நர்மு தங்கம் நீங்க இப்பூடி பொங்ஙறதப்பாத்து உங்க மாதாஜி மஜாவா குஜாலா குத்தாட்டம் போட்டுகிட்டு பிஸியா இருப்பாங்க.பூ தங்கமும் அவிகளோட இருக்கறதா காத்துலவாக்குல சேதி வந்துச்சு.பூ என்றகூட இல்லைங்கோ.அட்ரஸ் மாறி சொல்றீங்க. பாவம் பையபுள்ள டாலிநயணூவ நம்புறாப்புல.அவுகளே ஒரு குயந்தைபுள்ளன்னு தெரியலைபோலஆஹா எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி இருகிங்க, உண்மை தான் செக்கு ஆடுற இடத்தில் புண்ணாக்கு தானே (கோமாளி ஹார்மி ) இருக்கும். மிளிருக்கு அங்க என்ன வேலை, நீங்க வாங்க மிளிரு செல்லம் நம்ப ஹீரோகிட்ட போகலாம்.
ஏதே மலை உச்சியில் இருந்து ஓரே தள்ளா , இதுல இருந்தே தெரியல நீங்க யாருனு, மிளிருகிட்ட சொல்லுங்க அவளே தள்ளி விடுவா, அபயனை இல்லை உங்களை. .
நீங்க மட்டும் போதாதுனு ரெண்டு வயசு மட்டுமே ஆனா பச்சை புள்ள பூ தங்கத்தை ஏன் கூப்புடுறீங்க..
மாதாஜி யாரோ ரெண்டு வயசு குழந்தையை விட்டுட்டு போய்ட்டாங்க , அந்த குழந்தையை வைத்து வைஷு வித்தை கட்டுறா இதெல்லாம் நீங்க கேட்க மாட்டிங்களா. .
நர்மு தங்கம் நீங்க இப்பூடி பொங்ஙறதப்பாத்து உங்க மாதாஜி மஜாவா குஜாலா குத்தாட்டம் போட்டுகிட்டு பிஸியா இருப்பாங்க.பூ தங்கமும் அவிகளோட இருக்கறதா காத்துலவாக்குல சேதி வந்துச்சு.பூ என்றகூட இல்லைங்கோ.அட்ரஸ் மாறி சொல்றீங்க. பாவம் பையபுள்ள டாலிநயணூவ நம்புறாப்புல.அவுகளே ஒரு குயந்தைபுள்ளன்னு தெரியலைபோல
Eanga...enga hero vandhu avante kuthupattu avanai kuthama adikkama irunthika inneram unga heroine paralogam poi iruppanga...காட்டெருமை கண்ணை மூடிகிட்டு வரக்கிணத்துல பாஞ்சமாதிரி. அவன்மேல் பாஞ்சு குத்துகுத்துன்னு குத்தி கொன்னுட்டான்..மடப்பயதான் இப்புடி பண்ணுவான் .இப்ப மிளிர எதுக்கு கொல்லவந்தானு தெரியாம போச்சு பாருங்க.இதுல ஊசிபோட்டுக்காம கைய தச்சுக்கிறானுபெருமை வேற உங்களுக்கு. ஹன்சு சிஸ் உங்க ஈரோ லவ் பண்ணற டிபாட்மெண்டுக்கு ஓகே.மத்த விஷயத்துல பின்விளைவுகளை யோசிக்காம செயல்படறான்.அவனே அவனை டவன்பண்ணிக்குவான்.மத்த யாரும் தேவையில்லை.ரோபட்டுதான் அப்பப்ப சார்ஜ் புடுங்கிட்டு போயி கோக்குமாக்கு வேலை பார்க்கிறான்.அவங்கிட்ட சொல்லி வைங்க நாங்க எப்பவும் கம்முன்னு இருக்கமாட்டமுன்னு ஹன்ஸூ சிஸ்.
எதே பரலோகமா?!. அதை உங்க ஈரோ குத்தவந்தவனுக்கு காமிக்காமா இருந்திருந்தா ஆளை அடையாளம் கண்டுபுடிச்சி இருக்கலாம்.ஈசியான வேலைய நனைச்சு கஷ்டப்பட்டுதான் சுமப்பேன்னு சொல்றவன் கூமுட்டைஈரோ.இவன்பண்றதுக்கெல்லாம் எங்க மிளிரூ பரலோகம் போகோனுமா?!. நல்லாயிருக்கே உங்க ஞாயம்.அவனாலதான் எங்க மிளிரூக்கே இந்த கஷ்டமெல்லாம். அந்த டபராமண்டையனை ஆபத்பாந்தவன் அனாதரட்ஷகனு யாராவது சொன்னீங்கEanga...enga hero vandhu avante kuthupattu avanai kuthama adikkama irunthika inneram unga heroine paralogam poi iruppanga...