Vaishanika
Bronze Winner
ஒரு சப்பாத்திகள்ளிஉங்களுக்கு பார்சல் பண்றேன் டாலி .கூட்டா சேர்றீங்க!. கூட்டு.பூபூ ரெடியா இருங்க.நான் கம்மிங்கு ஆன் தி வே.ஹா ஹா ஹா அப்ப நம்மாள சொறிஞ்சுவிட சம்பவம் கெடச்சிருச்சு. ஹன்சு பேபி.... ஆர் யு ரெடி
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஒரு சப்பாத்திகள்ளிஉங்களுக்கு பார்சல் பண்றேன் டாலி .கூட்டா சேர்றீங்க!. கூட்டு.பூபூ ரெடியா இருங்க.நான் கம்மிங்கு ஆன் தி வே.ஹா ஹா ஹா அப்ப நம்மாள சொறிஞ்சுவிட சம்பவம் கெடச்சிருச்சு. ஹன்சு பேபி.... ஆர் யு ரெடி
டாலி நயணூ உங்கள திட்றாங்களா?!. ஏய் யாருடா எங்க டாலிய திட்டறது.தகிரியம் இருந்த நேர்ல வாங்கடா வாங்கடா.டாலிநயணூ பின்னாடி ஒரு பெரும்படையே இருக்குது.ஞாபகம் வச்சுக்கே.பாத்தேளா உங்களுக்காவது என்ற நல்ல மனசு புரியுது. ஆனா எல்லாரும் என்ன திட்டுறாங்க வள்ளிமா... இன்னான்னு ஒரு வார்த்த கேக்கப் படாதா. இதுக்கே வருந்தினா எப்படி. இன்னும் எம்பிட்டு இருக்கு
அப்பாடி கதறி முடிச்சிட்டீங்களா, இன்னும் கூவனுமா நல்லா கூவுங்க, தூங்கரவனை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிகரவனை எழுப்ப முடியாது .மிளிர் கஷ்டப்படும் போது உலகம் கதறி தாங்க துடிச்சது போயி சரித்திரதை திரும்பி பார்த்துட்டு வாங்க, அதே சமயம் காந்திமதிக்கு யாருங்க துடிச்சது, பாவம் அபயன் தானே துடித்தான், சிறு வயதில் உடல் உறுப்பை விற்று, தமக்கைக்கு வைத்தியம் பார்த்து தாயுமானவனாக மாறி, அந்த பிஞ்சு மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும், இது எல்லாம் உங்க ரொம்ப நல்ல மனசுக்கு தெரியல இல்லை. போயா யோவ் நல்லா வாயில் வந்திடும்.டாலிநயணூ அருவா எதுக்கு? ஆடு கோழி வெட்டி பிரியாணியும் வருவதும் போடப்போறீங்களா?. ரத்தகாயமான ஊரே கதறுதுதா?. கதறுங்க! கதறுங்க! இதெல்லாம் கம்மி. அப்ப எங்க மிளிரூக்கு நடந்ததுக்கு உலகமே கதறோனும்.ஆனா நீங்க அவங்கூட சேந்து கிட்டு குஜாலா இருக்கீங்க.நியாயமா இது? நேர்மையா இது? சொல்லுங்க சொல்லுங்க டாலிநயணூ.
ஆஹா எவ்வளவு பெரிய உண்மையை சொல்லி இருகிங்க, உண்மை தான் செக்கு ஆடுற இடத்தில் புண்ணாக்கு தானே (கோமாளி ஹார்மி ) இருக்கும். மிளிருக்கு அங்க என்ன வேலை, நீங்க வாங்க மிளிரு செல்லம் நம்ப ஹீரோகிட்ட போகலாம்.
தப்பு பண்ணுனா தண்டனை கிடைக்கும்.குத்து காயம் திட்டெல்லாம் அவுனுக்கே பட்டயம் பண்ணி குடுத்திருக்கு.அதை வேற யாரும் சொந்தம் கொண்டாட முடியாதுங்கோ.மயங்கிவுழற அளவுக்கு உங்க ஈரோ நடவடிக்கை இருக்குது. செக்காடற இடத்துக்கு எதுக்கு மிளிரூக்கு வேலை.அங்கனதான் புண்ணாக்கு கிடைக்கும்.நாலுபேரு எதுக்கு நானும் பூவுமே போதும் டாலிநயணூ.நாங்க தள்ளிக்கிறோம் ஈரோவ காத்துவாங்க மலைஉச்சிக்கு அனுப்புங்க.நாங்க ஒரே தள்ளு தள்ளு தள்ளு தான்.டாலி சவுண்டு பட்டையக் கிளப்பட்டும்.தாரைதப்பட்டை முழங்கட்டும்.கிழிகிழின்னு கிழிக்க நாங்க ரெடிங்கோ.
ஹாய் நர்முதங்கம் கூலாயிட்டீங்களா?!. நீங்க சொல்றது எல்லாம் வாஸ்த வந்தான்.சரியாதான் சொல்றீங்க.எங்கண்ணை ஓழுக்கிப்புட்டான் அதனால அவனோட இரண்டு கண்ணையும் போக்குவேன்னா சரி.ஆனா அவனோட புள்ள பேத்தின்னு தப்பே செய்யாதவங்களை பழிவாங்கறது என்னவிதத்துல சரியாகும்?. தப்புபண்ணுனவன் பொட்டுன்னு போயிட்டான்.விளைவுகள் படுபயங்கரமா காட்சியாகுது.தப்பானவனுக்கு கண்ணை நோண்டி நகத்தைபுடுங்கி காலைஉடச்சி கையத்திருகி மக்கள் மத்தியில் நாறிப்போற அளவுக்கு செஞ்சிருந்தா சரியான தண்டனையா இருந்திருக்கும்.அதைவுட்டுபோட்டு மல்லிகைப்பூவ கையில வச்சி கசக்கி மோந்துபாருங்க எப்புடின்னு தெரியும்.நம்மவூட்டு பொண்ணுக்கு நடந்த கொடுமையை மத்த பொண்ணுக்கு நடத்துவது சரியா?. உங்க ஈரோ மனம்வருந்தறான்.எல்லாம் காதலில் சாத்தியப்படுமென்றால்அவனுக்கு மன்னிப்பும் மறுவாழ்வும் பையத்தான் கிடைக்கும்.அதுவரைக்கும் கல் (சொல்)லெறி தான் கிடைக்கும்.மறுமலர்ச்சியான காதலில் சந்தோஷம் கிடைக்கட்டும்.உங்க வாயில் இருந்து வரும் பூக்களுக்காக சமர்ப்பணம்அப்பாடி கதறி முடிச்சிட்டீங்களா, இன்னும் கூவனுமா நல்லா கூவுங்க, தூங்கரவனை எழுப்பலாம் தூங்கற மாதிரி நடிகரவனை எழுப்ப முடியாது .மிளிர் கஷ்டப்படும் போது உலகம் கதறி தாங்க துடிச்சது போயி சரித்திரதை திரும்பி பார்த்துட்டு வாங்க, அதே சமயம் காந்திமதிக்கு யாருங்க துடிச்சது, பாவம் அபயன் தானே துடித்தான், சிறு வயதில் உடல் உறுப்பை விற்று, தமக்கைக்கு வைத்தியம் பார்த்து தாயுமானவனாக மாறி, அந்த பிஞ்சு மனசு எவ்ளோ கஷ்டப்பட்டு இருக்கும், இது எல்லாம் உங்க ரொம்ப நல்ல மனசுக்கு தெரியல இல்லை. போயா யோவ் நல்லா வாயில் வந்திடும்.
உண்மை தான் வைஷு செல்லம், தப்பு பண்ணவன் ஒரே நாளில் போயி சேர்ந்துட்டான் , என்ன நடந்தது எதனால் என்று தெரியாமல் தண்டனை பெற்று தற்போது வரை அந்த மனகாயம் ஆறாமல் தவிக்கும் மிளிர் நிலை எல்லோருக்கும் வருத்தம் தான், அதே சமயம் பல ஆண்டுகள் மன காயம் பெற்று அதனை தவறாக மிளிர் மேல் செலுத்தி காதலை கொண்டவள் மீது காயம் செய்து , அதற்கு தண்டனை தானே மனமுவர்த்து ஏற்று புரையோடிய தளும்பு பெற்று அவள் மனதை வெல்ல போராடும் அபயன் நிலைமை கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க,ஹாய் நர்முதங்கம் கூலாயிட்டீங்களா?!. நீங்க சொல்றது எல்லாம் வாஸ்த வந்தான்.சரியாதான் சொல்றீங்க.எங்கண்ணை ஓழுக்கிப்புட்டான் அதனால அவனோட இரண்டு கண்ணையும் போக்குவேன்னா சரி.ஆனா அவனோட புள்ள பேத்தின்னு தப்பே செய்யாதவங்களை பழிவாங்கறது என்னவிதத்துல சரியாகும்?. தப்புபண்ணுனவன் பொட்டுன்னு போயிட்டான்.விளைவுகள் படுபயங்கரமா காட்சியாகுது.தப்பானவனுக்கு கண்ணை நோண்டி நகத்தைபுடுங்கி காலைஉடச்சி கையத்திருகி மக்கள் மத்தியில் நாறிப்போற அளவுக்கு செஞ்சிருந்தா சரியான தண்டனையா இருந்திருக்கும்.அதைவுட்டுபோட்டு மல்லிகைப்பூவ கையில வச்சி கசக்கி மோந்துபாருங்க எப்புடின்னு தெரியும்.நம்மவூட்டு பொண்ணுக்கு நடந்த கொடுமையை மத்த பொண்ணுக்கு நடத்துவது சரியா?. உங்க ஈரோ மனம்வருந்தறான்.எல்லாம் காதலில் சாத்தியப்படுமென்றால்அவனுக்கு மன்னிப்பும் மறுவாழ்வும் பையத்தான் கிடைக்கும்.அதுவரைக்கும் கல் (சொல்)லெறி தான் கிடைக்கும்.மறுமலர்ச்சியான காதலில் சந்தோஷம் கிடைக்கட்டும்.உங்க வாயில் இருந்து வரும் பூக்களுக்காக சமர்ப்பணம்