All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
நிலவை பற்றிய வர்ணிப்பு அருமை சகோ

விதுலன். . மிளிர் இருவரின் ஜலக்கிரீடை ரொமான்டிக்காக இருந்தது சகோ

இத்தகைய ரொமான்டிக் நிலையை கொடுத்து இதுவும் ஒருவர் நினைத்து பார்க்கும் நினைவு என்று கடையில் சொல்விங்களா சகோ
😁😁😁😁😁
ஹா ஹா கவி... நீங்களுமா என்ன நம்பல... மீ பாவம்யாய... நலம்புங்க டி வாங்கித்தாரேன்.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Yesterday after reading the 58th update - what next appidingra tension-la naanum Milir madhiriye nagatha kaduchikitte irundhuten. Comment poda kooda Kai varala. Anal inniki oru update koduthu en tension-a reduce panniteenga.
Regarding today's update. I have no words to appreciate your writing. Such a picturesque update. Your words not only expressed the romance but also their obsession to be in each other's company.
Especially Abhayan's emotions. Enakku padikrapa magizhchiya thaandi oru heaviness. ' Rendu perum evvalavu valigalai thaandi indha oru tharunanathai anubavikaranga' appidingra ennam vandhadhu. Indha nilai sithayakoodadhu-nu nenaika vachuteenga.
Appuram Milir aval varthayala kottaama irruka, avala pesave vidaama panrathuku Abhayanukku oru technique sollikuduthurikeenga paarunga - Ada! Ada! Ada! Adhukku ungalukku oru special appreciation. Keep it up Abhaya! Un muyarchikku palana aval muzhunguna 'thel kodukku'(as Nayaki Ma'am said) aval vayathule karainchu kaanamal poyiratum.
Unga kaivannathula indha beach trip description innum rendu updates-la Vanda kooda padikka thigatadhu. Moonrise description - arumai. After reading this now I too wish to realize this view in my life.
wow wow wow Anu... Thank you so much dear. Really You made my day... Do you know how happy I am. blessed and honoured. unka vaalkailayum ippadi oru alakiya tharunam varanumnu vendikkiren. unka comment padichappuram, eppavum pola, manasu neranchu pochu... etho saathicha unarvu. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hello.. Hello... One... Two... Three... Sangathula Ulla abhay ka visirigal ellam onru koodumpadi kettu kolkiren... Yean ah villi nayani avargal abhay ah thakka thayarayitanga... Athunala Sangathula Ulla anaivarum avaravar weapons ah eduthu kondu thayaragum padi megavum thazhmaiyudan kettu kolkiren over over....
yov enyaa... ennu kekkiren. rakasiyamaa unkaluku mattumthaane sonnen. atha ippadiyaa prarakasiyaamkirathu... ennoda thalai romba mukkiyampaa... me paavam. :love::love::love::love:
 

தாமரை

தாமரை
முடிக்கா கணக்கு.. கொடுப்பதிலும் எடுப்பதிலும் முடிந்து போகட்டுமே… exact-aa en feelings-aa sollura varigal. Appidiye perusa enimel kovapadaamal than varuthangalai poi-kovathudan pakirndhu adhai meeri Avan vidhaitha nambikaiyai Abhayanukku unarthi Milir avanodu inaiya vendum. Avargal maghizhndhu nammaiyum maghizhvikka vendum.
அனு மா😍😍😍💝💝👍👍

ஆமா..
மறத்தலும் மன்னித்தலும் சுலபம் இல்ல.. ஆனா.. அதையே பிடிச்சுட்டு தொங்காம கடக்க முயற்சிக்கலாம்..

தப்பு தவறுகளுக்கு கிடைத்த தண்டனை, அனுபவங்களை பாடமா எடுத்துக்கலாம்.. இனி மாத்திக்கலாம். நடக்காம பார்த்துக்கலாம். அதுதான் இயல்புனு நான் நினைக்கிறேன்.

அபய் மிளிரும் அதே போல உணர்ந்துட்டா.. நல்லா இருக்கும்.💝👍💝👍💝👍

எவ்ளோ போராட்டம் கடந்து வந்துருக்காங்க.. அப்பாடின்னு ஆகுது..😁😁😁😁
 

தாமரை

தாமரை
தாமரை... தாமரை... தாமரை....
சூரியனை கண்டு மலரும் தாமரையே..
உன்னை கண்டு மலர்ந்துபோகிறேன் நான்
உன் எழுத்துலகின் அழகில்
உன் கரம் வடிக்கும் உணர்வில்
காதல் கூட கவியாய் மாறுதடி
காரிகையே... உள்ளம் கவர் கள்ளியே..
பெற்றேனடி... பேறு
உன்னை தோழியாய் பெற...
நன்றி நன்றி நன்றி.

:love::love::love:
ஹி ஹி நயனி மா.. உத்துப் பாருங்க அதுல இருக்குற வார்த்தைகள் எல்லாம்.. இன்று யூடி ல நீங்க கொடுத்ததுதான்.. 🙈🙈🙈🙈🙈அவசரப் பட்டு புகழ்ந்துட்டீங்க..



நானும் பேறு பெற்றேன்.. என் இனிய
தோழியை...

மனம் கவரும் தமிழால் மனம் ஆள்பவரை..

என் சிந்தையை சிறைபிடிக்கும் கருத்தாளரை...

பெற😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
 

Samvaithi007

Bronze Winner
Soo lovely and romantic epi..... :love::love::love::love:
Waiting next ud....
ஹி ஹி நயனி மா.. உத்துப் பாருங்க அதுல இருக்குற வார்த்தைகள் எல்லாம்.. இன்று யூடி ல நீங்க கொடுத்ததுதான்.. 🙈🙈🙈🙈🙈அவசரப் பட்டு புகழ்ந்துட்டீங்க..



நானும் பேறு பெற்றேன்.. என் இனிய
தோழியை...

மனம் கவரும் தமிழால் மனம் ஆள்பவரை..

என் சிந்தையை சிறைபிடிக்கும் கருத்தாளரை...

பெற😍😍😍😍😘😘😘😘😘😘😘😘
கதையிலிருந்து காப்பி அடிச்சு கவிதை எழுதி பாராட்டு வாங்கறதெல்லாம் என்ன புதுசா.. விடுங்க விடுங்க .😁😁😁😁😁😁😘😘😘😘😘
 

தாமரை

தாமரை
Thank you so much Thamu chellam. ரொம்ப சந்தோஷமா இருக்கு தாமரை. சாதித்த உணர்வு... பெரிய விருது பெட்ரா மகிழ்ச்சி தாமு. மிக மிக நன்றி. இதை விட வேறு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல... :love::love::love::love::love:
அபயனைப் புகழ்ந்ததும் விருது கிடைத்த மாதிரி இருக்கா மேம்😍💝😍💝😍💝😍💝

நீங்க ரொமாண்ஸ் க்வீன் தெரியும்.. ஆனா.. இன்னிக்கு எபி மாதிரி... கவிதையும் அழகும்.. உணர்வும் .. காதலும் ததும்பி வழிஞ்சு.. முழி பிதுங்கற( படிச்ச பாதி பேருக்கு கண்ணு தெரில.. மீதிப் பேருக்கு வாயடைச்சு போச்சு.. அம்பூட்டு பேரும்.. ஹனிமுனுக்கு போயிட்டாங்களாம்) இது வரை படைக்கலை நயனி மா...

இம்பூட்டு நாளா ஏமாத்திருக்கீங்க.. இந்த பச்சப் புள்ளைங்கள..

அநேகா.. தீரா..அநபாயா....******(போட்டிக்கதை ஹீரோ). எல்லோரும் வந்து என்னனு கேளுங்க..
உங்க ப்ரம்மி க்கு.. செல்லப் பிள்ளை அபய் தானாம்...💃💃💃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃
 
Top