sivanayani
விஜயமலர்
ஹா ஹா கவி... நீங்களுமா என்ன நம்பல... மீ பாவம்யாய... நலம்புங்க டி வாங்கித்தாரேன்..நிலவை பற்றிய வர்ணிப்பு அருமை சகோ
விதுலன். . மிளிர் இருவரின் ஜலக்கிரீடை ரொமான்டிக்காக இருந்தது சகோ
இத்தகைய ரொமான்டிக் நிலையை கொடுத்து இதுவும் ஒருவர் நினைத்து பார்க்கும் நினைவு என்று கடையில் சொல்விங்களா சகோ