Sathya kannan rakesh
New member
அபயன் மிளிர் love mood start super sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
என்ன பண்ரது வில்லியம்மா, எல்லா உங்க டிசைன் ஆச்சே.. அதுனால தான் பக்கு பக்குனு இருக்குஹா ஹா ஹா நாயகிம்மா... க க க க போ.. செமையாக கருத்துக்களை கன கட்சிதமாக கவ்விக்கொண்டு போகிறீர்கள்... கனவிளையாவது சந்தோஷமா இருக்க கூடாதா? இது என்ன வில்லத்தனம். சபா... என்ன வில்லின்னுட்டு அவனை எழுப்பி விடுறீங்களே. நியாயமா.. தர்மமா அடுக்குமா...
சூப்பர் மற்றும் நன்றிமாசூப்பர் எபிஸோட் நயனிமா.. மிளிரோட மன உணர்வுகளை மிகத் துல்லியமாக சொற்களில் வடித்துள்ளீர்கள். காதல் வந்துட்டா பொறாமையும் கூடவே வந்துரும். ஒரு பொண்ணுக்கு தான் select செய்து பக்கத்துல சும்மா வைச்சிருக்க புடவைய இன்னொருத்தர் "இது உங்களக்கு வேண்டாம் என்றால் நான் எடுத்துக்கவா?" ன்னு கேட்டாலே டக்குன்னு இது நான் Select செஞ்சிட்டேன் நீங்க வேற பாருங்கன்னு சொல்லுவா.. கட்டின புருஷன மட்டும் மிளிர் அவ்வளோ சீக்கிரம் விட்டுக் கொடுத்துடுவாளா??.... நேற்று கொஞ்ச நேரம் தான் gap விட்டேன் அதுக்குள்ள இவ்ளோ கமென்ட்ஸா?? இந்த Post மூலம் நான் சொல்லிக்கறது என்னன்னா தாமரை மா, நயனிமா , வாசுகி மா, புனிதா மா, நாயகி மா (மத்தவங்க பெயர் எனக்கு தெரியாது மன்னிச்சிடுங்க) எல்லாருடைய கமெண்ட்ஸ் க்கும் என் சார்புல ஒரு like நீங்களே போட்டுக்கங்க சொல்லிட்டேன் ஆமா
வில்லி மேடம் உலக அதிசயமா என்ற சம்பந்தி முத தடவையா ரொமான்ஸ் யூடி கேட்டிருக்கு அதுவும் நாளைக்கு..பாத்து செய்யுங்க இல்லாகாட்டி நீ எங்களுக்கு உட்ட கனவு சாபம் உங்களையே திருப்பி அடிக்கும்ம்க்கும் இல்லாட்டியும் அப்படியே அதுங்க ரொமாண்டிக் ஆ ஆகிடுங்களாக்கும்
நாளைக்கு ஒரு குட்டி யூடி
கொடுங்க. இல்லாட்டி நாங்க காண்டாகிடுவோம் ...
திங்கள்கிழமை விநாயக சதுர்த்தி வேற
புனிதாமா சூப்பர்.. ஆமா ஆமா நம்பவே கூடாது.பிராடுஆரும் பதறாதீங்க..
இதெல்லாம் வில்லி அவுக பாத்த வேலையா இருக்கும்..
நம்ம பையன் அவளை பாத்தாலே பம்மித்தானே போவான்..
இப்படி அதிரடியா முத்தமெல்லாம் வாய்ப்பே இல்லயே
மிளிர் மனசுல வந்த பொறாமைக்கோவத்தை போக்க அங்கவே பதில் சொல்லிட்டான்
ஆனாலும் இந்த முத்தமெல்லாம் நம்பி ஏத்துக்க கூடியதா தெரியல
எதுக்கும் அடுத்த எபி வரைக்கும் வெய்ட் பண்ணி உண்மை நிலை அறிஞ்சே நாம வாயை திறப்போம்
நான் மிளிரை கூட நம்பிருவேன் இந்த விசயத்துல..
ஆனா வில்லி மேடத்தை????!!!!
'நோ' தான்
நான் யூடி தான் கேப்பேன்.. ரொமாண்ஸ் னு எக்ஸ்ட்ரா பிட்டு போடுறீங்களே சம்பந்தி..வில்லி மேடம் உலக அதிசயமா என்ற சம்பந்தி முத தடவையா ரொமான்ஸ் யூடி கேட்டிருக்கு அதுவும் நாளைக்கு..பாத்து செய்யுங்க இல்லாகாட்டி நீ எங்களுக்கு உட்ட கனவு சாபம் உங்களையே திருப்பி அடிக்கும்
haa haa embittu vekam. pora pokka paaththaa, ivan ethayum yosikkaama mudichiruvaan pola irukke... ivana enna pannalaam....Milir ne Abaya rasikkara and poramai kooda vantahchu ithu ellamea kadhal ma so unakkaum vanathacu.....
Abay neeyum chance kidaikkamanu pesitta ana iva takku takkunu marra konjam vittu pidikkanum....
Aana Abay ninaikkave illa thidirnu ean ipdi oru romance Milir enna solluvalo apaprom ayyo avasarapattutomeanu ninaikkatha sollittean...
semma super ud mam eppo thaan milir konjam mari varukiraal penkal abayannidam pesinal poraamai varukirathu eppadiye konjam konjamaga mari avanudan sernthu sadhoshamaga vaazha veandum very nice ud mam(viji)
[/QUOTEhaa haa ithu vennai udayum nerathila thaali udancha kathaithaanpaa.