All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
சூப்பருப்பா...சூப்பரு...
அபயா நீ ஜெயிச்சுட்ட ஜெயிச்சுட்ட.. உன்ற மாமியாரே பொது மன்னிப்பு க்கு உனக்கு வக்காலத்து வாங்கராங்க..இனி உன் காட்டில மழை தான் ராசா...
பின்ன.. என்ற மக வாழ்க்கையாச்சே.. விசனப் பட்டுத்தானே.. ஆகனும்...😂😂😂😂😂😂😂
 

sivanayani

விஜயமலர்
டேய் டியூப்லைட்டுக்கு பொறந்தவனே,
நீ தேற மாட்ட, அதுக்கெல்லாம் செரி பட்டு வரமாட்ட, ஆ ஊனா துணிய மாத்தரலாந்தா குறியா இருக்க..
உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, அது அப்பப்ப இப்படி கொட்டிகிட்டுதா இருக்கும்.. அத கண்டுப்காத.மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல...
ஆத்தா மகராசி மறுபடியும் என்ற மகன தேடற, உருகற இத இப்படியே மனசுல வச்சுக்கம்மா...மறுபடியும் வில்லி சதி செய்தாலும் மல ஏறிடாத ஆத்தா...
haa haa haa Sariyaa sonnenka naayaki. haa haa sema sema. athuvum. உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, haa haa romba sirichittenpaa.
'மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல...' hee hee athe athe athe..

haa haa appuram naa onnume pannalappaa.. avanka sandaikkum enakkum sambanthame illa. naanum unkala pola thaan padichikittirukken. nambunka. :love::love::love::love:
 

Nayaki

Bronze Winner
haa haa haa Sariyaa sonnenka naayaki. haa haa sema sema. athuvum. உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, haa haa romba sirichittenpaa.
'மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல...' hee hee athe athe athe..

haa haa appuram naa onnume pannalappaa.. avanka sandaikkum enakkum sambanthame illa. naanum unkala pola thaan padichikittirukken. nambunka. :love::love::love::love:
கடைசி வரி மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது
 

sivanayani

விஜயமலர்
மிளிரை தங்கம் என நினைத்து அன்று உரசிப் பார்த்தவன்,
இன்று வைரம் என நினைத்து பட்டைத் தீட்ட முயன்றவன்,
அந்தோ பரிதாபம் பட்டை நாமம் வாங்கினான்.

பட்டின் மிருதை ஒட்டிய மிருதையை,
தொட்டுச் சேர விழைந்தவன்,
இதயம் வெட்டுப்பட்டு கிடக்கிறான்.

உடைந்து விட்ட கண்ணாடித் துகள்களை ஒன்று சேர்த்து அதில் தன் முகத்தை பார்த்தவன்,
விகாரமாய் தெரிய, அந்தோ பரிதாபம்!

கிளியின் சிறகை ஒடித்தவன்,
பாலும் பழமும் கொடுத்தாலும்,
பாவம் கிளியோ பறக்கவில்லை.

மெல்லடியாள் சொல்லடியில்,
கல்லடி கண்டவன் வெல்வது எப்படி?

தோள் சேர்ந்தவன் அவள் கால் பிடித்தான்,
வேல் விழியாளோ சொல் வாள் பிடித்தாள்.

பஞ்சு என்ற அஞ்சனையின் பாதத்தை, தன் நெஞ்சத்தில் வைத்தான். மஞ்சத்தை நெருங்க,
அவளோ வஞ்சத்தை விழுங்க வைத்தாள். காதல் பஞ்சத்தில் மூழ்க வைத்தாள்.

ஹா ஹா மீனா இது வேற லெவல்பா.. ஹா ஹா செம செம அதுவும் கடைசி சொன்னீங்க பாருங்க.. அங்க இருக்கீங்க நீங்க.

'நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!' இதுவே அபயனுக்கும் பொருந்தும் போல இருக்கு. பேசாம பயபுள்ள கெஞ்சிரத்தை விட்டுட்டு கடப்பாரையை எடுத்தா பணிஞ்சுருவாள் போல இருக்கே.

உங்க ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு வாசனும் ஆஹா ரசிச்சு ருசிச்சு படிச்சேன். மிக மிக மிக நன்றிப்பா. :love::love::love::love:

நதி கடலில் சங்கமிக்க தயங்குவது, விதியின் செயலா?
இல்லை விஜியின் அருளா?

நதியின் அணையை இடிக்க எடுப்போம் கடப்பாரை!
முடிப்போம் தடுப்பாரை!
வெற்றிவேல்! வீரவேல்!
 

sivanayani

விஜயமலர்
அருமை மீனாம்மா...
விதியின் சதியில்லை மீனாம்மா..எல்லா நம்ம வில்லி விஜியின் சதியே.. சதியே...சதியே
Nayaki.. me good girl ya. sonnaa nambanum. :smiley46:
 

sivanayani

விஜயமலர்
விஜி மா!
சதி, பதி இடையே குதி, குதி என்று குத்தாட்டம் போடும்,
ரதி தேவி,
உம் மதியில் உதித்த சதியை,
விதி என கொள்ள மாட்டோம்.
உம்மை கதி என்று ஜதி செய்வோம்.
OMG... haa ha haa sathiyamaa mudiyala meenaa...
என்ன குதி குதித்தாலும்,
மதியால் பதி சேராது சதி இருக்க கதி செய்வோம். :love::love::love:
 
Top