All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி
சகோ
தீபாவளிக்கு முன்னாடி போனஸ் கொடுக்க சொல்லுங்க
மீனுமா உங்களுக்கு வெடி வைக்காம அடங்க மாட்டிங்க போலன்னு பிரதீகா வெடி வச்சுற போறாங்க உஷாரு
Very nice ud ma nayanimalar super
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....
வஞ்சியவளை மஞ்சத்தில்
கொன்றாயடா....
புண்ணிற்கு மருந்திட
பூவையை கசக்கினாய்...
புதிதாய் பிறந்த பாசத்தில்
புல்லரித்து நின்றாய்...
தந்தையின் பாவம்
மகளுக்கு என்றாய்...
தான் செய்த பாவம்
தண்டனையே...
தாக்காது என்றாய்....
எனை வெல்ல
எதிர் நில்ல
எவனு(ளு)மில்லை
என்றாய்...
அத்தனை அதிகாரங்களும்
அடியோடு சரிந்ததே...
அன்னமென அசைந்துவந்த
அழகினை கண்டே...
பூவினை புசித்தவன்...
புலியெனப் பாய்ந்தவன்...
உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...
உருகியே நிற்கிறான்..தன்
உதிரப்பூக்களைக் கண்டு...
எனை கேள்விகேட்க
எவருமில்லை புவியில்..என்றவன்...
"யார் நீ?" எனும் கேள்வியில்
:அப்பான்னா..??"எனும் வினாவில்…
விக்கித்து நிற்கிறான…
விடை கூற மொழியின்றி....
ஆதிமொழியாம்
அணைப்பைக்
கைகொண்டான்..
கண்ணீர்ததுளிகளை
வார்த்தைகளாக்கினான்..
உயிரின் துடிப்பை
மண்டியிட்டு தூதாக்கினான்....
தம்பியாய்.. தலைநிமிர்ந்தவன்..
தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.
குற்றம் செய்தவன்
குறுகிநிற்கிறான்...
அகழ்ந்தவனை...
தன்னை இகழ்ந்தவனை.. தாங்கிய நிலமகள்...
வைரங்களை பரிசளித்தாளே...
அவளின் கருணையையே
தாங்கவியலவில்லை..
பூகம்பமாய் நடுங்கி..
எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...
ஆழிப்பேரலையாய் பூமகளை
அடித்து சுருட்டியவன்..
ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..
தன்காதல் உணர்ந்தே
அலைக்கரங்கள் நீட்டி
அணைக்கத்துடித்தானே..
ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..
இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.
நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..
சரண்புகுந்தானே மனையாளின் அணுக்கத்தில்...
துயில் கொண்டானே
தன்னவளின்
மூச்சுக்காற்றின்
விசிறலில்..
மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..
மனம்திறந்தானே
மங்கையவள் மயக்கத்தில்..
புயல்தாக்கிய பூ கண்டு வருந்திய உள்ளமது..
க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…
பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…
படைத்தவளின் மொழி செய்த மாயமா...மயக்கமா...
Thamarai you have to start writing lyrics for movies pa.... pls try it.... amazing and applause...
அப்போ நம்ம அபி குட்டியை ஜல்லிக்கட்டில் இறக்கி கோமாதாவை (உங்க மிளிர் ஆத்தா )நம்ம ராமராஜன் ஸ்டைலில் அடக்க சொல்ல வேண்டியதுதான். வேற வழி
Very heart
touching ud mam.....
Wow Super Nayanima. Kids r brillant ma. karuthu thiri also interesting. Thanks
நெஞ்சில் வஞ்சம் கொண்டாயடா....
வஞ்சியவளை மஞ்சத்தில்
கொன்றாயடா....
புண்ணிற்கு மருந்திட
பூவையை கசக்கினாய்...
புதிதாய் பிறந்த பாசத்தில்
புல்லரித்து நின்றாய்...
தந்தையின் பாவம்
மகளுக்கு என்றாய்...
தான் செய்த பாவம்
தண்டனையே...
தாக்காது என்றாய்....
எனை வெல்ல
எதிர் நில்ல
எவனு(ளு)மில்லை
என்றாய்...
அத்தனை அதிகாரங்களும்
அடியோடு சரிந்ததே...
அன்னமென அசைந்துவந்த
அழகினை கண்டே...
பூவினை புசித்தவன்...
புலியெனப் பாய்ந்தவன்...
உன்மத்தனாய் ஊறுபல செய்தவன்...
உருகியே நிற்கிறான்..தன்
உதிரப்பூக்களைக் கண்டு...
எனை கேள்விகேட்க
எவருமில்லை புவியில்..என்றவன்...
"யார் நீ?" எனும் கேள்வியில்
:அப்பான்னா..??"எனும் வினாவில்…
விக்கித்து நிற்கிறான…
விடை கூற மொழியின்றி....
ஆதிமொழியாம்
அணைப்பைக்
கைகொண்டான்..
கண்ணீர்ததுளிகளை
வார்த்தைகளாக்கினான்..
உயிரின் துடிப்பை
மண்டியிட்டு தூதாக்கினான்....
தம்பியாய்.. தலைநிமிர்ந்தவன்..
தகப்பனாய் தலைகவிழ்ந்தான்.
குற்றம் செய்தவன்
குறுகிநிற்கிறான்...
அகழ்ந்தவனை...
தன்னை இகழ்ந்தவனை.. தாங்கிய நிலமகள்...
வைரங்களை பரிசளித்தாளே...
அவளின் கருணையையே
தாங்கவியலவில்லை..
பூகம்பமாய் நடுங்கி..
எரிமலையாய் தீகக்கினால் என்செய்வாயோ...
ஆழிப்பேரலையாய் பூமகளை
அடித்து சுருட்டியவன்..
ஆக்ரோஷம் தணிந்தே அகம் திரும்பினானே..
தன்காதல் உணர்ந்தே
அலைக்கரங்கள் நீட்டி
அணைக்கத்துடித்தானே..
ஈரேழுலகத்தையும் ஆட்டிப்படைக்கும் ஈசனவன்..
இடப்பாகமளித்து இருகையேந்துகிறான் யாசகனாய்.
நீதியுரைத்தாலும் நெற்றிக்கண் திறப்பவன்..
சரண்புகுந்தானே மனையாளின் அணுக்கத்தில்...
துயில் கொண்டானே
தன்னவளின்
மூச்சுக்காற்றின்
விசிறலில்..
மண்டியிட்டானே தன் உதிரப்பூக்களின் முன்னாய்..
மனம்திறந்தானே
மங்கையவள் மயக்கத்தில்..
புயல்தாக்கிய பூ கண்டு வருந்திய உள்ளமது..
க்ரீடம் தொலைத்த மன்னனுக்கும் உருகுகிறதே…
பெண்மையே..இது உனக்கு குணமா.. குற்றமா…
படைத்தவளின் மொழி செய்த மாயமா...மயக்கமா...