sivanayani
விஜயமலர்
ah Thank you so much and I am blessed.Nice story it eagerly waited for every episodes,feels up to my heart
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ah Thank you so much and I am blessed.Nice story it eagerly waited for every episodes,feels up to my heart
wow I am blessed pa. Thank you so muchCongrats Nayani ma... climax was toooooo good. Idha ipdi inga mudichadhu dhan super... marupadi orumurai aasai theera vaasikkaporen. love u lot...
wow Thank you so much pa.. I am blessed and honoured. itha vida santhosham ethuvum ilennu thonuthu.யார் சொன்னது உடலும் உடலும் இணையும் தாம்பத்தியம்தான் சுவைக்கும் என்று. உணர்வும் உணர்வும், மனமும் மனமும். காதலும் காதலும் ஆத்மாவும் ஆத்மாவும் இணையும் தாம்பத்தியம் அதை விடப் புனிதமானது அழகானது அர்த்தமானது. அவனுக்குக் கிடைத்தது தண்டனையல்ல… அவனைப் பொருத்தவரை அவள் கிடைத்ததே அவன் பெற்ற வரம்…
Wow ....sema lines ......
Super madam. Pls update next story ASAP.
wow Nayaki... enna solla romba santhoshamaa irukkuppaa.. neenka intha kathaiku koduththa aatharavu romba romba periyathuppaa. post pottu intha kathaya metumalla ennayum perumai paduthineneka. eppavum pola intha comment moolam enna sirikka vachitteenka. romba romba nandir Nayaki. itha vida enna solrathunnu enakku theriyala. inthalavuku intha kathai sirappaa vanthathukku neenkalum oru kaaranam Nayaki. hats off to you. ummmaaஇரண்டு நாளா எங்க வயித்துல புளிய கரைய விட்ட புரளியாளர்களே, எழுத்துலகின் இளவரசிய வசைபாடியவர்களே, ரொமான்ஸ் பிரியர்களே அனைவரும் இக்கட வரவும்.
மருமகளோ என்ற பையன் மேல இம்புட்டு லைவ்வா... ராசாத்தி என்னமா அவனுக்காக உருகற, தாங்கற, உன்னுடய தவறை உணர்ந்து நீயா போய் அவனை கட்டிப்பிடிக்கற (இத்தன நாளா உன்ன ஈகோ புடுச்சவனு சொன்னவங்க மண்டையிலேல்லாம் போய் குட்டிட்டு வாடி என்ற ராசாத்தி... )அதுவும் அவனுடைய காயங்களை வருடும் போது நீ படும் வேதனை, என்னமோ நீயே அந்த தீக்கு இறையானது போல தவித்தாய்.. தவறை மன்னித்து மறக்க முயற்சிக்கிறேன் எனும் போதே நீ அபயன் மீதான உன்னுடைய காதலை நிருபித்துவிட்டாய். நீ உடலால் நெருங்க தயங்குவது கூட அபயனை காயப்படுத்த கூடாது என்பதாலே!
மகனே அபயா இது கனவு இல்லடா நம்பு ராசா நம்பு..உன்ற காதல் ஜெயிச்சிரிச்சுடா. இந்த மிளிர் ஆர்மிக சொல்லற மாதிரி நீ ஓர டம்மி பீஸ்டா, பொண்டாட்டி காதலை உணர்ந்து வந்துட்டாலே அதை அவளோடு கொண்டாடுவானா அத கூட்டு புட்டு கேக்கறாப்பாரு நீ எப்படி வந்தேனு.. ரொம்ப முக்கியம் இப்ப..ஆனாலு பாரு என்ற மருமக அவ அம்மா மாதிரி புத்திசாலியாக்கும், நைசா கிடச்ச கேப்ல பாஸ்போர்ட்ட சுட்டுட்டா.. சமத்து மருமோளே நீ. அபயா தப்பு செய்த மனம் எதையும் அவ்வளவு எளிதில் ஏற்காது, அதுபோல தான் நீயும் அவள் காதலால் வந்தாளா பரிதாபத்தால் வந்தாலா என அறியும் வரை தவித்தாய். உன் காதலிய கண்ட பேராணந்திலும் உன்னுடைய குழந்தைகளை மிஸ் பண்ணுமிடம் உண்மையில நான் ஆனந்த கண்ணீர் விட்டேன்... நீ அருமை அபயா..
உன்னிடம் வார்த்தையால் கேட்கமுடியாமல் அவள் தவிக்கும் தவிப்பிற்கு செயலால் உணர்த்தி, பதிலும் அவள் வாயால் பெற்றாயே சூப்பர்... யூ ஆர் கிரேட் அபயா.
Ama sis nanum ithutha first time unga story padikara Vera story iruntha rerun pandunga sis read pandanum .. waiting sis...அருமையான கதை.படித்த கதைகளிலே மிகவும் பாதித்த கதாபாத்திரம் அபயன் தான்.ஒரு அக்காவை இந்த மாதிரி பார்த்துக்க முடியும்னு படிக்கும் போது ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு.அபயன் மாதிரி ஒரு தம்பி உண்மையா இருந்தா நல்லா இருக்கும்னு தோனுது.அருமை அருமை சீக்கிரம் அடுத்த கதையுடன் வாங்க. நான் இப்பத்தான் உங்க கதையை முதல் முதலாக படிக்கிறேன்.நீங்க முதல் எழுதின கதையோட லிங்க் இருந்தா கொடுங்க நீங்க அடுத்த கதையுடன் வரும் வரை படிச்சிட்டு இருக்கேன் .இல்லைனா உங்க கதையை ரீரன் பன்னுங்க.இந்த கதை படிக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி