All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Nice story mam
Monday Wednesday friday kkaha romba wait pannnuvan bcoz neega thavaraama update poduvinga orunaalum 2day update illaye endu feel pannathilla but ini ungala rommmba miss pannuvan plz quick ka aduththa story oda vaanga waiting for your wonderful story :smiley12
Apram Milir Apyan renduprume good characters romba pudichchirinthathu ungada ovvoru lines um enjoy panni read pannan :smiley21:
THANK YOU SO MUCH
wow Thank you so much ma. really I am blessed and honoured:love::love::love::love::love::love:
 

Suganthini

New member
You are really a wonderful writer. Thank you for giving such a great story mam
I like your "Tahikkum tiye kulir kaye vaa" novel also very nice. I am waiting for your next novel.
Keep rocking
Loving
Suganthini, Norway
 

sivanayani

விஜயமலர்
Avan kayil oru girl baby irrukura mari irrundha adodha complete happy family ya mudichirunda nalla irrukum
Happy ending epilog podunga milir avana andha visayathil mannikadha madhiri theridu ettanai perukku abayan complete family vannum sollunga :):)
haa haa how sweet of you ma. Thank you so much ma. really I am blessed and honoured. intha kathayoda mudivukku innoru epilogue pottaa athoda aladku kettudumpa. athuthaan poda yosikkala inthdu. :love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
நன்றி! நன்றி!! நன்றி!!!


முதலில் இத்தளத்தை உருவாக்கி, நம் அனைவரையும் இணைத்த நம் மகாராணிக்கு Sri Kala ஸ்ரீமாவுக்கு...


அடுத்து அபய், மிளிர் உருவாக்கி நமக்கு படைத்து நாம் எவ்வளவு கொண்டாடி மிகிழ்ந்தாலும் சரி, பொங்கல் வைத்து கும்மியடித்தாலும் சரி எதையும் மண்டைக்கு ஏற்றாமல், தூசு போல தட்டிட்டு நம்மோடு சக மனுசியாய் தினமும் அவரவர் கருத்துகளுக்கு ஏற்ப யாரோடு மனதையும் புண்படுத்தாமலும், யாரையும் புறக்கணக்கிமாமலும் இதமாக வழிநடத்திய நம் குழுமத்துன் எழுத்துலகின் இளவரசி நயனிமாவுக்கு,


அடுத்து, என்ற சம்பந்தி. வேறுபட்ட கருத்துகள் கொண்டவர்கள் இணைந்து வாதிட்டால் இவ்விடம் போர்களம் போல மாறிவிடும் என்ற போக்கை பொய்யாக்கியவர். வாதங்கள் ஒவ்வொன்றும் கை தட்ட வைக்கும். ஆனால் என் தாயுள்ளம் அதனை எதிர்த்து வாதிடும்...அப்பவும் என் உள்ள உணர்வு அறிந்து எனை சாந்தப்படுத்தியும், உசுப்பேத்தே வேண்டிய இடத்தில் உசுப்பேத்தியும் எனை இன்று வரை அவருடைய கரம் கொடுத்து வழிநடத்திய நம் குழுமத்தின் எதார்த்த எழுத்தாளினி என் இன்னுயிர் முதல் தோழி லோட்டஸ்.


என்னுடைய வாத்த்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் வாதிட்ட அனைவருக்கும்...


நியாபகத்தில் உள்ளவர்கள் பெயர்கள் இடுகிறேன்... மற்றவர்கள் மன்னிக்கவும்..
புனிதாமா, மீனாம்மா, பாரு, ஜெயந்தி, மிரண்டா, கவிதிலை, உதிமா, சாந்தாமா, தீபா, சுபி, சுபா, மனோ


என்ற சம்பந்தியோடு மீண்டும் மற்றுமொரு விவாத்த்தில் சந்திக்கிம் வரை டா டா பை பை
- நாயகிவேல்
wooooooooooooooooow wooooooooooooooooow woooooooooooooooooooow. ithai vida enna sollannu theriyala enakku.
Thank you so much ma. really I am blessed and honouredசமுத்திரத்தில் முக்குளித்தேன் முத்துக்கள் மட்டுமா கிடைத்தன... எண்ணிப்பார்க்கா அற்புத மாசற்ற வைரங்களல்லவா எனக்கு கிடைத்தன.. இதோ நீங்கள்... உங்களை போன்ற நட்புகள்... இதை பெற என்ன தவம் செய்தேனோ... கவிதையே கவி எழுதுகிறது... என்னசெய்வேன்... கவியை ரசிப்பேனா, இல்லை எழுதியவரின் நட்பில் கரைவேனா... குழைந்து உருகும் உங்கள் கவியிலும் அன்பிலும் சுகமாய் மூழ்கி ..எழுகிறேன். தோழி.. :love::love::love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Wow..semma super awesome wonderful story sis.....😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘
Marveles story sis♥♥ superp ending sis👌👌
Abayan and milir oda love pirivu vethanai marrige child birth avanga samathanam agarathu .....ellame totally awesom sis... But athukulla story finish 😭😭
Abayan milir aathvi sathvi ellaraium rombaa miss panduvom sis... Ennravathu ORU nall abayan oda ah milir avana accept pandikuva nu solitinga engaloda yugam kartpanai engeyo poguthu sis🤔😂😂
So story la ungaloda finishing touch ah pathikatha mathiri ORU epilogue kudunga sis plzzzzzzzzz😂
Thank you so much ma. I am blessed and honoured. an asku pusku appalam vadai... intha kathayoda mudivukku epilogue kodutha antha mudivoda alaku kettidumpaa... athuthaan unka karppanaikke nalla pullayaa vittutten. :love::love::love::love::love:
 
Top