Sumigopi
Well-known member
It's ok sis..no problem...haa ha so sweet pa. ippo atha puthakamaa poda muyarchi nadakkuthummaa. itha pottaa thappayidum.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
It's ok sis..no problem...haa ha so sweet pa. ippo atha puthakamaa poda muyarchi nadakkuthummaa. itha pottaa thappayidum.
வாசுமா இப்போ என்ன பிரச்சினை..ம்ளிர் இலங்கை போவாளா.. இல்லியான்னா..me:ஹய்யோ என் முளையோ காணோம்....
மனசாட்சி:இருந்துச்சா என்ன
Me:உனக்கு ஏன் அப்படி ஒரு சந்தேகம்...
மனசாட்சி:இருந்த மாதிரியே தேடரியே அதான்..
Me:moracheefying
மனசாட்சி:tongue slip திடிர்னு தேடரியே அதான் கேட்டேன்.....
Me:எனக்கு எதிரிய நானே சோறு போட்டு கூடவே தூக்கிட்டு அலையறேன்...
மனசாட்சி:சரி விடு..நம்ம பஞ்சாயத்த அப்புறம் வச்சிக்கலாம்....எதுக்கு மூலைய தேடற...
Me:
மனசாட்சி:சரிசரி மூளை(mind voice)இருக்கற மாதிரியே என்னமா அலம்புது இது...
Me:அடங்கு
மனசாட்சி :விஷயத்துக்கு வா...
Me: நான் அழுதுட்டு இருக்கேன்..
ம:சா:ஏன்
Me: இந்த திரியில கண் பதிச்சசவுடனே என்னைப்பார்த்து காரிதூப்பிட்டு போய்டுச்சி...
மாசா: எதுக்கு..
Me: உனக்கு மூளையா இருக்கறத விட ஒரு மொழ கயித்துக்கு நாறா இருக்காலாமனு...
மாசா: அப்படியா சொல்லுச்சி...ஏன்..
அந்த பொண்ணு இருக்கால்ல அந்த பொண்ணு அதான் அந்த மிளிர் ...அவ அவ ஆத்துக்கார் இருக்கற எடத்த கண்டுப்பிடிச்சாட்டாலானோ...அவ எ இலங்கை நோக்கி பயணப்பட தயாராயிட்டா...
இங்க இருக்கறவா எல்லாம் தமிழ் தான் சொல்லறா.. நேக்கு தான் அகராதி தேவைப்படுதே....இந்த கவிதையெல்லாம் படிக்கறச்சே....அதனால அதனால உனக்கு மூளை எதுக்கு களி மண்ணு போதும் உருட்டி உள்ள வச்சிக்கோனு கிளம்பிடுச்சு.....
மா:சா: இதுக்கு அப்புறமுமா அதை தேடற...அவ்வளவு பாசமா..
Me: அதெல்லாம் ஒன்னுமில்ல நாள பின்ன விஷயம் வெளி தெரிஞ்சுதுனா ..மூளைஇல்லதாவனு சொல்லிட்டா...எதார்த்தமா சொன்னா கூட பதார்த்தமா தான் எனக்கு படும்...
மா.சா:இதுக்கெல்லாம் யாரு காரணம்னு நினைக்கற...
வேற யாரு...
நயனிமாவும் சக கூட்டாளிகளும்
மா:சா: காரணம்
Me:
Comment திரியில கவிதை current பாய்ச்சி என் கண்ணுக்கு இன்னைக்கு shock அடிக்க வச்சிட்டாங்க....
மாசா: இப்ப அதுக்கு..
Meollice station poga poraen...complaint pannna
மாமானத்தா அவங்க கப்பல்ல ஏத்துவாங்க ....இந்த புள்ள என்ன plane ஏத்துது)... வேற வழியே இல்லையா....
மாசா: நான் அகராதி படிச்சி அறிவ வளர்த்துக்கற வரைக்கும்....நயனிமா இந்த கதைய தொடறட்டும்...அவக கூட்டாளியெல்லாம் கவிதயாற ஓட விடட்டும்.....
மாசா:அப்படிங்குற...
Me :ம்ம்ம் ...
மா சாமூளையே இல்லனாலும் இந்த புள்ள ஓரளவுக்கு யேசிக்குது..நமக்கென்ன கதையும் கவிதையும் கிடைச்சா ஜாலி தான்)..
Kavithai Malai ingu poligirathey......என் அடங்கா மடங்கா திமிரே,
உன்னை அடக்க வருது இந்த புயலே,
நீ வானில் நீலமாக கரைந்தால்,
உன்னில் ஆழமாக உறைவேன்.
கடலின் ஆழம் சென்று புதைந்தால்,
உன் நீளம் காண நான் வருவேன்.
நீராய் நீ ஓடினால் வேராய் உன்னை நாடுவேன்.
போவென்றால் வா என்னும் பெண் மனதை அறியாத படவா, உன்னை நான் விடவா?
உன் பாவத்தை கங்கையாம் இந்த மங்கையில் கரைத்தாய்.
என்னை பிளந்து உன்னை கண்டேன். உண்மை கண்டேன்.
உன் அன்மை தேட, நீ அண்டம் தாண்ட, உனைக் கண்ட வேளையில் காதலால் உண்பேனடா உன்னை.
வல்லினமே மெல்லினத்தை, இடையினம் இல்லாமல் இறுக்கி விடு. இலக்கணத்தை உடைத்து விடு.
வெள்ளத்தின் பாதையில்,
உள்ளத்தின் போதையில்,
காதலின் கள்ளத்தில்,
களவாட போகிறேன்,
கள்வனே காத்திரு!
Nan Oru dairy vaangi note panni vaikkanum pola.... Ellarum pinringaleppa...... Namakkum Vera engayachum use aagummm ha ha.....Kavithai Malai ingu poligirathey......
வாசுமா இப்போ என்ன பிரச்சினை..ம்ளிர் இலங்கை போவாளா.. இல்லியான்னா..
எல்லோரும் கமெண்ட்ஸ் (இன்க்ளூடிங் யூ) போட்டு தெறிக்க விடுறோம்னா..
(கதை முடியப்போகுதுன்னு எல்லோருக்கும் ஃபீலிங்க்ஸ் ஆகிடுச்சு..)
இப்போ என்னவாம் மாசா..க்கும் me க்கும் பஞ்சாயத்து..
Puyal karaikadandha pinne mazhai pozhium - idhu iyarkaiஎன் அடங்கா மடங்கா திமிரே,
உன்னை அடக்க வருது இந்த புயலே,
நீ வானில் நீலமாக கரைந்தால்,
உன்னில் ஆழமாக உறைவேன்.
கடலின் ஆழம் சென்று புதைந்தால்,
உன் நீளம் காண நான் வருவேன்.
நீராய் நீ ஓடினால் வேராய் உன்னை நாடுவேன்.
போவென்றால் வா என்னும் பெண் மனதை அறியாத படவா, உன்னை நான் விடவா?
உன் பாவத்தை கங்கையாம் இந்த மங்கையில் கரைத்தாய்.
என்னை பிளந்து உன்னை கண்டேன். உண்மை கண்டேன்.
உன் அன்மை தேட, நீ அண்டம் தாண்ட, உனைக் கண்ட வேளையில் காதலால் உண்பேனடா உன்னை.
வல்லினமே மெல்லினத்தை, இடையினம் இல்லாமல் இறுக்கி விடு. இலக்கணத்தை உடைத்து விடு.
வெள்ளத்தின் பாதையில்,
உள்ளத்தின் போதையில்,
காதலின் கள்ளத்தில்,
களவாட போகிறேன்,
கள்வனே காத்திரு!
Super maஎன்னை ஆளும் மன்னவனே
உன்னை மீளா இன்பக்கடலில் ஆழ்த்த
ஆழிப்பேரலையாக இதோ வருகிறேன்
அதில் மூழ்கி நீந்த தயாராக இரு. இந்த வரிகளை அத்தியாயம் படித்தவுடன் எழுத தோன்றியது.