All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
வாலின் வீரியத்தை விட வார்த்தையின் வீரியம் அதிகம்..
வாலால் வீழ்த்த முடியாத வீரனை
வார்த்தையால் வீழ்த்தினால் பெண்ணவள்....
மனிப்பதை விட மிக பெரிய தண்டனை கிடையாது...
மனிக்கப்படுபத்தை விட மிக பெரிய வலி கிடையாது....
அந்த மன்னிப்பை தந்து அவனை வாழ செய்வாள அவனவள்..?....
mika mika alakaana vaarthaikal Lava. aama avan mannikka pada vendiyavan. atharkku thakuthi udayavan. aanaal kaalam varum varai kaathiruppathu avan kadan. veru vali illai. :love::love::love::love:
 

Micky

Member
Miga muga sogamana update. Yaaro idhayathai kasaki pizhivathu pola. Azhuthu vitten abayanukaga. Avanku yen ivlo peiya dhandanai. Milir paavamendralum, abayanin manathai purinthu kollamal ranapadhuthugiral. Milirai adikalam pola thondrugirathu.
 

Madhu Malar

Well-known member
Gurunadhaaa...... Ipdi rendu peruku idaiyila koluthi pottitingale... Adukkuma... Abhay paavam pa... Aluran pa avan.... 😭😭😭

This song dedicated to abhay..

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை

உன் பேரை நான் எழுதி என்னை நான் வாசித்தேன்
எங்கேயோ எனை தேடி உன்னில் தான் சந்தித்தேன்
காதேலே காதலே ஊஞ்சலாய் ஆனதே
நான் அங்கும் இங்கும் அலைந்தது தானா சொல்லு

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை

பகலின்றி வாழ்ந்திருதேன் சூரியனை தந்தாயே
நிறமின்றி வாழ்ந்திருந்தேன் வானவில்லை தந்தாயே
கூந்தலில் சூடினாய் வாடும் முன் வீசினாய்
அடி காதலும் பூவை போன்றது தானா சொல்லு

நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
அழுகின்றேன் இப்போது எந்தன் கண்ணீர் ஆகின்றாய்😥😥😥
 

Puneet

Bronze Winner
அப்பவே நான் சந்தேகப்பட்டேன் நயனிமா :rolleyes:
நீங்க இத்தனை சுலபமா அவங்களை ஹேப்பியா விட மாட்டிங்களேன்னு😓

அநியாயத்துக்கு அவன் மனசை மிச்சம்மீதி எதிர்பார்ப்பில்லாம உடைச்சு போட்டு எங்கே தொடங்கினானோ அங்கேயே நிறுத்திட்டீங்க😰
அதுக்கா இத்தனை போராட்டமும்..
அவன் உடைஞ்சு அழறதை பாத்து கண்ணீர் விட்டு புலம்பத்தானா அத்தனையும்😔

இன்னும் அவன் கேட்ட இருபத்துநாலு மணி நேரத்தில என்ன செய்ய காத்திருக்கானோ தெரியலையே😥
 

Chitra Balaji

Bronze Winner
This is not far mam... ஏன் இப்படி அழ vekiringa இதுல்லாம் அநியாயம் sollitan.. Kaalila episode padichitu என்னால velailaye concentration panna mudiyala mam.... Vithulan odaya நியாபகம் maave இருக்கு என்ன panna poraan twenty hours ava கண்ணு la படாமல் இருக்க.... Enna oru. Vali enna oru வேதனை கடவுளே அவனும் தான் elven years la irunthu vali vali vali... Vethanai தானே anupavechi kitu தானே இருக்கான் இன்னும் இன்னும் ஏன் avanuku vali yum vethanai kondukiringa... Rendu perum ah முக்கியமா அவன் எவ்வளவு santhosham ah இருந்தான் எல்லாம் எல்லாம் pochi... Avanodaya காதல் வெறும் udalukkaga nu sollitaa le paavi அதுக்கா avan ava kita avvallavu kenjaraan.... Ava எவ்வளவு uthasinamaa na பேச்சி evvallavu குத்தல் பேச்சி எல்லாம் thaanginathu காதல் kaaga இல்ல ava manasu kaaga இல்ல paavi eppadi appadi pesa manasu வருது avaluku.. Avalodaya வலி vethanai ah vida avanodaya வழி vethanai evvallavu பெருசு ivallaavathu eighteen years la அவன் பழி வாங்கினா...... But pathinooru வயசு பையன் பதினாறு வயசு அக்கா va vechi kitu athuyum புத்தி suvaathinam இல்லமால் avangala ava அப்பா kuthuyir ah kolaiuyira தானே vittutu போனா avanuku twelve years இருக்கும் பொது ஆராதனா கை kuzhanthai... Kutty papa va vechi kitu.. அவன் அக்கா va புத்தி suvaathinam இல்லமால் vechi kitu Hospital.. வீடு... சாப்பாடு... Evvalavu evvallavu கஷ்டம் pattu iruppaan அந்த வயசுல... Ellame நடிப்பு.... Un நடிப்பு nu sollitaa le எப்படி manasu vanthuthu avaluku... Ava அப்பா avvallavu thappu pannitu அந்த த‌ண்டனை anupavechichan..... Gandhimathi அம்மா ava அப்பா avaala avvallavu கஷ்டம் pattu kuda miral ah verukkala ye avanga எங்க ava எங்க.... Vithulan nila kita அம்மா ஏன் அம்மா என்ன vittutu போன nu கேட்டு அழும் பொது சத்தியமா அழ vechitinga... Avanodaya feelings அப்பா அப்பா chance ah illa..... Evvalavu pesuravaluku avan இனிமேல் avala திரும்பி kuda paakka kudathunu... எங்கயாவது போய் santhoshama இருக்கட்டும்... But oru நாள் avanodaya அன்பு காதல் avan வலி vethanai உணரும் பொது அவன் ava kuda இருக்க maataan.....pothum அழ வெச்சது இனிமேல் happy ah kondu போங்க... Very very emotional episode... Eagerly waiting for next episode
 
Top