நல்ல நாள் அதுவுமா என்ன இப்படி அழவச்சுட்டீங்களே
sis இது நியாயமா அச்சோ லவ் பன்னது ஒரு குத்தமா டா , விதுலன்க்கு ஏதோ பெருசா ஆப்பு planing ஐ know , ஒன்னும் ஆகளனு தெரிஞ்சத்துக்கு அப்புறம் ஒருவாரம் கழிச்சு மொத்தமா படிச்சுக்கிறேன் , இந்த எபி படிச்சே என் ஹார்ட் பீட்
ஏகத்துக்கும் எகிருது இதுல அடுத்த எபிலாம் கண்டிப்பா அட்டாக்
வந்துரும் சீக்குரம் விதுலன் சேவ் பண்ணுங்க sis பாவம் பயபுள்ள
, நா கூட கதை ஸ்டார்ட் பண்ணும்போது ஹரோயின் வச்சு seira கதைப்போல தோணுச்சு ஆன இப்போ தானே தெரியுது இது ஹீரோவ வச்சு seira கதனு பாவம் இனிமேல் body தாங்காது சீக்குரம் விதுலன் சேவ் பண்ணுங்க
This dedicate for vithu
இதயம் கேட்கும்
காதலுக்கு வேறெதையும்
கேட்டிட தெரியாது அன்பை
கேட்கும் காதலுக்கு சந்தேகம்
தாங்கிட முடியாது
மேடும் பள்ளம்
இல்லாமல் ஒரு பாதை
இங்கு கிடையாது பிரிவும்
துயரம் இல்லாமல் ஒரு
காதலின் ஆழம் புரியாதே
காதல் ஒரு ஆகாயம்
அது என்றும் வீழ்வது
இல்லையடி கண்ணீர்
ஒரு வெண்மேகம்
வீழாமல் இருப்பதும்
இல்லையடி
கடலுக்குள்ளே மீன்
அழுதால் மீன் கண்ணீர்
வெளியே தெரியாதே
உன்னை மெல்ல நீ
உணர்ந்தால் உன்
காதல் என்றும் பிரியாதே