All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

தாமரை

தாமரை
டேய் அபய விதுலா.. ஒரு சின்னப் பொண்ண சிக்ஸ் பேக் காட்டி மயக்கப் பாக்குறியா..🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈


நாங்க பேஸ்மெண்ட் தான் வீக்கு.. பாடி செம ஸ்ட்ராங்க்😁😁😁😁😁😁😁😁 எப்படி எஸ்ஸானோம் பாத்தியா..

ஊருக்கு உலகத்துக்காக தான் தாலி..

மத்தபடி அதுக்கு இல்ல ஜோலி...

நீ தள்ளிப் போடா.. இல்லாட்டி..நீ(நானும் தான்) காலி😄😄😄😄😄😄😄

பதினோரு வயதில் குழந்தைதன்மை தொலைத்தவன்...

இருபத்தியேழு வயதில் வாழ்வைத் தொலைத்தவனின் முன்னே ..

மீண்டும் வாழ்வு...
வசந்த காலத்திற்கு முன்பான மாரிகால மேகமாய்.. அவனின்
அவள்..

அவனுக்கான காதலையும் கருணையையும் ஒளித்து வைத்த வெண்மேகம்..

காதலின் மிகுதியால் கருமேகமாய் மாறி..

அவனின் ஒரு யுக தாகம் தீர்க்க வருவாளா....!!!!!!??????


நயனி மா.. ரிலாக்ஸ்.. நிதானமா போடுங்க.. காத்திருந்து படிப்பதும் ஒரு சுகம் தான்.. உடல் நிலை பார்த்துக்கோங்க...☺☺👍👍👍👍
 
Top