All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Madhu Malar

Well-known member
Ammadiyooo... Super ud ponga... Kadaisila Nan bulb than vankiten... Paravailla.... Epdiyo rendum sernthanale pothum pa..aana chinna ud ah pottu enna mathiri kozhanthaingala emathitingale... Nyayama gurunadhaaa😵
 

sivanayani

விஜயமலர்
டேய் அபய விதுலா.. ஒரு சின்னப் பொண்ண சிக்ஸ் பேக் காட்டி மயக்கப் பாக்குறியா..🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈🙈


நாங்க பேஸ்மெண்ட் தான் வீக்கு.. பாடி செம ஸ்ட்ராங்க்😁😁😁😁😁😁😁😁 எப்படி எஸ்ஸானோம் பாத்தியா..

ஊருக்கு உலகத்துக்காக தான் தாலி..

மத்தபடி அதுக்கு இல்ல ஜோலி...

நீ தள்ளிப் போடா.. இல்லாட்டி..நீ(நானும் தான்) காலி😄😄😄😄😄😄😄

பதினோரு வயதில் குழந்தைதன்மை தொலைத்தவன்...

இருபத்தியேழு வயதில் வாழ்வைத் தொலைத்தவனின் முன்னே ..

மீண்டும் வாழ்வு...
வசந்த காலத்திற்கு முன்பான மாரிகால மேகமாய்.. அவனின்
அவள்..

அவனுக்கான காதலையும் கருணையையும் ஒளித்து வைத்த வெண்மேகம்..

காதலின் மிகுதியால் கருமேகமாய் மாறி..

அவனின் ஒரு யுக தாகம் தீர்க்க வருவாளா....!!!!!!??????


நயனி மா.. ரிலாக்ஸ்.. நிதானமா போடுங்க.. காத்திருந்து படிப்பதும் ஒரு சுகம் தான்.. உடல் நிலை பார்த்துக்கோங்க...☺☺👍👍👍👍
ஹீ ஹீ என்கிட்டு காட்டுறது... அதுதான் ஷேர்ட் அவன் கெரகம், கால மட்டும்தான் காட்ட முடியுஞ்சுது... ஹீ ஹீ அதையாவது பாத்து சைட் அடிச்சிக்கட்டும்... 'வசந்த காலத்திற்கு முன்பான மாரிகால மேகமாய்.. அவனின் அவள்..' செம வாசனாம்பா.. எங்கே இருந்து யோசிக்கிறீங்களோ எனக்கு தெரியல... செம.. எப்பவும் போல உங்க கருது செம ஸ்ட்ரோங் அதோட ரொம்ப அலெக்சு தாமரை... அப்புறம் பின்னே உடம்ப பாக்கத்திக்கு உங்க கூட இருந்து எப்படி மல்லு கட்டுறது... சோ... உங்க எல்லாரோட ஆசிர வாததாலயும், சேமமா இருந்து உங்க கூட இருந்து கும்மி அடிப்பேன் பாருங்க. :love::love::love::love::love:
 
Top