All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Sumigopi

Well-known member
Hi naanum kanada poiten kanada poiten.... unga kanada trip super angaye ponamari oru feel romba happy ah irunthathu read panna but Na intha aaradhana aarathiya yethirparkavillaiiiiiiii,.... semaaaaaaaaaa twist....
 

Nayaki

Bronze Winner
மிளிர் போலவே ஆராதனாவும் இருந்திருந்தா அபயன் அந்த தப்பை செஞ்சிருக்கவே மாட்டான் நாயகி மா..

தான் வளர்த்த குழந்தை தன் குழந்தை இல்லையா..
அந்த முகம் மிளிரிடம் கண்டிருந்தால் அத்தனை பெரிய தப்பை செஞ்சிருக்க மாட்டான்👍👍
அய்யோ ஆம் புனிதாமா ..இத நா யோசிக்கவே இல்ல ... நா காலயில நயனிமா மேல இருந்த மண்ட காய்ச்சல என் மூல வேல செய்யல போல... ஆனா ஏம்பா இப்படி அதிர்ச்சி ஆகுரா...
 

Puneet

Bronze Winner
அய்யோ ஆம் புனிதாமா ..இத நா யோசிக்கவே இல்ல ... நா காலயில நயனிமா மேல இருந்த மண்ட காய்ச்சல என் மூல வேல செய்யல போல... ஆனா ஏம்பா இப்படி அதிர்ச்சி ஆகுரா...
தெரியலையே நாயகிமா..
தெரியலையே😌😌😌

நான் என் அபிப்ராயத்தை சொன்னேன்..
நயனிமா என்ன ட்விஸ்ட் வச்சிருக்காங்களோ😁😁
நீங்க சொன்னதே கூட இருக்கலாம்..
அவுகதானே மெயின் வில்லி..
என்னனாலும் செய்வாங்க🤕🤕
 

Nayaki

Bronze Winner
தெரியலையே நாயகிமா..
தெரியலையே😌😌😌

நான் என் அபிப்ராயத்தை சொன்னேன்..
நயனிமா என்ன ட்விஸ்ட் வச்சிருக்காங்களோ😁😁
நீங்க சொன்னதே கூட இருக்கலாம்..
அவுகதானே மெயின் வில்லி..
என்னனாலும் செய்வாங்க🤕🤕
ஆமா புனிதாமா...இந்த நயனிமா சரியான வில்லி... என்ன வேணாலு செய்வாங்க...நயனிமா சீக்ரமா தூங்கி எழுந்து வந்து ஒரு க்ளுஊ பிளிச்... இல்லாகாடி நா உங்க கூட கா...
 
Top