Samvaithi007
Bronze Winner
மனம் தேடிய அமைதி ...
மையிலறகால் தீண்டும் சுகம்...
மெல்லிசையில் நனையும் நேரம்...
விழி மூடி இரசிக்கிறேன் இத்தருணம்...
கிடைக்குமா என்று ஏங்கிய சொர்க்கம்..
கிடைத்தவிட்டதா என்னுள் எழுகிற தர்க்கம்...
மெதுமெதுவாய் அதை உணரும் நிமிடம்...
இந்த உலகமே என்னுள் என்ற கர்வம்...
அனுபவிக்கறேனடி பெண்ணே உன் அண்மையில்.....
ஆனாலும் காதலை மட்டும் யாசிக்கும் நிலமையில்....உன் மின்னும் விழி பார்த்து தொலைகிறேன்...இழந்தவிட்டதை எண்ணி நானே எண்ணை வருத்திக்கிறேன்....
அமைதியான வண்டியிலே கனாடவின் வீதியினிலேயே...
கடை வீதி காட்சியை காண காண தெவிட்டவில்லை...
சுத்தம் சுகாதரம் பேணும் நாட்டின்...
சத்தம் அதை எதிரியாய் கருதும் மக்களிடையே..
மிதக்கும் வண்டி ரோட்டினிலே ....
தோட்டம் வைத்து செடி வளர்த்த பாங்கினிலேயே.. தொலைத்துவிட்டேன் என் நெஞ்சினை நயனிமா உங்கள் கைவண்ணத்தினிலே....
ஆரவரமாய் வரவேற்ற அழகினியிலே ....
குஞ்சிகளிரண்டும் தஞ்சமடைந்தது பெற்றோரின் நிழலினிலே...
ஆலம் சுற்றும் வேலையிலே அன்னையாகிய அக்காவின் ஆசிர்வாதத்தை நாடினான்...
அன்பும் கனிவும் போட்டி போடும் அந்த முகத்தின் அமைதியில்...
அசந்து போனாள்... தன் மனமும் அசைந்து தான் போனாள் ...
ஆரத்தி எடுக்கும் வேலையிலேயே ஆராதானாவை தேடினான்...
வாடி வதங்கி போன முகத்துடன் வந்தவளை பார்த்த பொழுது அதிர்ந்தது ஏனோ...
விரைவாய் வந்து விடை பகர்வீறே!!!!