sivanayani
விஜயமலர்
vera vali nambithaanyaa aakanaum.Naan sathiyama adhi thaangura Abhayanukku-thaan kurivechen. Nambunga
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
vera vali nambithaanyaa aakanaum.Naan sathiyama adhi thaangura Abhayanukku-thaan kurivechen. Nambunga
vanthite irukkaanyaa..அபயன் ஆக் ஷனுக்கு waiting.
இது.. இதுதான் உங்க கிட்ட எனக்கு புடிச்சது தாமரை... யாருக்காக இருந்தாலும், அவங்க நியாயத்துக்காக பேசுறீங்க பாருங்க... சூப்பர்.. நன்றி தாமரை... நா நெனைக்கிறேன் நா எழுதுற கதைகள்ல வாற எல்லா ஹீரோயின் பத்தி சொல்றாங்க போல. ஆனா முத கதை சர்வமகி கூட ஸ்ட்ரோங். அப்புறம் சிவரப்பனா ஸ்ட்ரோங் இல்ல ஆனா கோழையும் இல்ல... பூங்கோதை வீரப்பெண்... மிளிர் ரொம்ப ஸ்ட்ரோங்... ஆனா இவங்க எத சொல்றாங்கன்னுதான் எனக்கும் புரியல தாமரை. புரிஞ்சா அதுக்கேத்த பதில சொல்லலாம்.நீங்க பொதுவா சொல்றீங்களா இந்தக் கதைல சொல்றீங்களா.. புரியலை மா.
ஏன்னா.. இதுல வர்ற ம்ளிர் ம்ருதா பாத்திரம்.. மிக ஆளுமைய காட்டுறது..
மிகுந்த புத்திசாலி.. நியாயவாதி.
தந்தை செய்த குற்றம் அறிந்ததும்.. அவரையும்.. நீதி மேடைல ஏற்றி மரண தண்டனை கொடுத்துட்டு.. அவர் சமபாததியம் அனைத்தையும் தள்ளிட்டு சுயமா எழுந்து நிககிற பாத்திரம்.
ஆனா.. அவ
உணர்வு வசப்பட்டு ஏதும் செய்யறதில்ல..
அஃப்கோர்ஸ் பெண்மைனாலே தாய்மை அன்பு தானே.. அதை காடடுற மாதிரி தான காடசிகள அமைச்சுருக்காங்க.. இந்த யூடி ல கூட.. அப்படி தான அவ அந்த சூழ்நிலைய கையாளுறதா காட்டிருககாங்க..
இதுல எப்போ. அவள் முட்டாள் மாதிரி.. புத்தியில்லாம நடந்துககறா..னு நீங்க நினைக்கிறீங்க...
எதுனனு குறிபபிட்டு சொனனீங்கன்னா.. நல்லா இருக்கும்..
கருத்து பதிவுகள வச்சு முடிவு பண்ணாம கதைய வச்சு சொல்லுங்க.. சம்பவங்கள குறிபபிடடு சொன்னா.. விளக்க ஏதுவா இருககும். மா..
unkalukku mattumaayaa enakkumthaanyaa kanna kattuthu.. ha ahaaLike a dad like a son pagan namba miruthu kutty yethanaiya samalikirathu ipavey kainna kattuthey same
I am blessed. thank you so much pa. really I am happy.Super fight scene ma. Very nice.. Kavithai ellam varuthu ma. Your narration is amazing . Thanks.