All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
ரொம்ப நாள்க்கு அப்புறம் அபயனோட சேர்ந்து நாங்களும் ஹாப்பி😍😍😍.....


அவனோட ஏக்கத்தை போக்கி உடனே சந்தோசத்தை கொடுத்ததுனால.... இன்னைக்கு நயனிமாக்கு நோ பொங்கல் 😁😁.....

குறும்பான குட்டிஸ் 😍😍😘😘😘....

"திரும்போ விழலாமா"..... ஆத்வி சூப்பர் 😁😁😍😍....

மனைவி... குழந்தைகளோட சந்தோசமான ஊர் சுற்றல் 😍😍😘😘😘....

கடைசியா குழந்தைகளை விட்டு பிரியலாம்னு எதும் மிளிர் நினைக்கிறாளா?!🤔....


சூப்பர் எபி நயனிமா 😍😍😍😘😘😘...
Thank you so much sudha. மிக மிக நன்றி சுதா.குழந்தைங்கன்னாலே குறும்பும் மகிழ்ச்சியும்தானே. அப்புறம் ஒரே சோகம் கொடுத்தா என்ன கொண்ணுற மாட்டீங்க.. அந்த பயத்துலதான் நல்ல புள்ளையா இந்த யூடி கொடுத்தேன். அதுக்கப்பால வார யுடிக்கு பொங்கல் வாங்காம சமாளிக்கணுமே. :love::love::love::love::love:
 

Meenalochini

Well-known member
குழந்தைகளின் ஆட்டத்தில் கண்ணாடி சிதறியது.
பூங்கொத்து தன் மேல் விழுந்ததில் அபயன் இதயம் சிதறியது.
நிமிடங்களை நீடிக்க நித்தம் சித்தம் கதறியது.
உரைக்க வேண்டிய உறவு உதறியது.
அவள் கதவைத் திறக்கும் போதும் நம் மனம் பதறியது.
தழும்புகளை தழுவியதால் நழுவியதே இதயம்.
கதையும் கனிந்து மனதும் இனித்தது.
காட்டுச் செடியும், பதியம் போட்ட வீட்டுச் செடியும் சேர்ந்து குறிஞ்சி பூக்களாய் கொஞ்சி மலர்ந்தன.
குழந்தைகள் மட்டுமா கேட்டன ஒன்ஸ்மோர்,
குறும்பு கண்ணனும் கேட்டான் மனதிலே ஒன்ஸ் மோர்.
இனிய குடும்பத்தின் சங்கமம் மீண்டும் வேண்டும்.
எங்கள் மனமும் கேட்குமே ஒன்ஸ்மோர்.
 

sivanayani

விஜயமலர்
Excellent update. Today I was just enjoying your writing in a complete 'Remo' mood. The 'Rules Ramanujam' within me (who always support Milir) closed his mouth tightly to enjoy the beautiful family time among the four. I could have a wonderful visualization of the scene. All credits to your writing style. Especially to read Abhayan's yearning for his wife through your words was/is/going to be ( naanu chapters revision adhigama pannuven) a pleasure.

Still Abhayan always dominates her and she has no other go but to surrender. I am longing to see a change of mode. Why couldn't he confess his love to her without ego. Why don't he share about everything that happened in his life to her without any hesitation.

What if - he had told about her dad's crime to her before getting the divorce document signed. Her stand then is really valuable. He judges her at all situations and decides things.

Actually Milir'dad's death was mainly because of his daughter's hatred and dislike towards him and not because of Abhayan's deed. Abhayan should also think about the way she punished her dad before taunting her as Vighneshwaran's daughter.

Idallam edukku sollarena enakkula thoonginalum ungalukkula irukura 'Rules Ramanujam' thoongida koodadhu paarunga - Adhukkudhaan.
wow what a wonderful comment pa. amazing.
சரி. முதலாவது கேள்விக்கு பதில் சொல்றேன். தன்னோட காதலை எந்த முகத்தை வைத்து சொல்லுவான் என்று நீங்க நினைக்கிறீங்க. ஆரமத்தில் அவள் தந்தையை பழிவாங்கும் நோக்கில் விரும்பி மணந்ததாக கூறுகிறான். பழிவாங்கி வந்த பின்பு, மீண்டும் சந்தித்த சொற்ப நாட்களுள் அவன் மீது கொலை வெறியில் இருப்பவளிடம், தன காதலை சொன்னால் அவள் ஏற்றுக்கொள்வாளா... ராமானுஜர் தியரத்தை தாண்டி உளவியல் ரீதியாக யோசிக்கும்போது நிச்சயம் அது முடியாததே. அவன் அவள் மீது ஆதிக்கம் செலுத்துவது கூட, அவளை தன்பக்கம் வளைக்க முயல்வதற்க்காகவே. இடம் கொடுத்தால் படம் பிடிப்பார்கள் என்பார்களே. மிளிர்க்குருத்தை இருக்கும் நிலையில், நிச்சயம் அவனை ஏற்றுக்கொள்ள மாட்டாள். கொஞ்சம் விலகினாலும், அவளுடைய ஆதிக்கம் கூடும். அபயனுக்கு அவளுக்கு தான் செய்தது குற்றம் என்று தெரியும். தன விருப்பத்திற்கு அவள் இசையை மாட்டாள் என்பதும் அவனுக்கு நன்கு தெரியும். அதனால் தன் ஆதிக்கத்தை காட்டுகிறான்.

அடுத்து அவனுக்கு வேண்டியது அவளுடைய தந்தையின் வலி. தான் பட்ட வலி மாற்றுக்குறையாமல் அவள் தந்தைக்கு கொடுக்கவேண்டும். அவன் எடுத்துக்கொண்ட வழி அது. அடுத்து அவன் அவள் தந்தையை பற்றி சொல்லி இருந்தால், முதலாவது அவள் நம்பி இருப்பாளா? நம்பினாலும் தன தந்தை செத்த தவறின் தாற்பரியத்தை உணர்ந்திருப்பாளா... அதை ஆரம்பத்தில் அவளே தன தந்தையிடம் சொல்வது போல எழுதி இருந்தேன். தனக்கு அடி பட்ட போதுதான், தந்தை செய்த பாவத்தின் ஆழம் அவளுக்கு தெரிந்தது.

அவளை வலிக்க செய்ய முதல், இவன் தன நிலையை சொல்லி இருந்தால், அவள் புரிந்து அவள் தந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பாள் என்று நினைக்கிறீர்களா. நிச்சயமாக இல்லை. தவிர, தன மக்கள் பாதிக்க பட்ட போதுதான், அவள் தந்தைக்கே தான் செய்த கொடுமையின் தாற்பரியம் புரிந்தது. அவர் நல்லவராக இருந்திருந்தால், ஒரு பெண்ணை அழித்துவிட்டு இத்தனை குதூகலமாக இருந்திருக்க மாட்டார். முதலே மிளிரும் தெரிந்திருந்தால், பெண்மையை அழிப்பது எத்தனை வலியை கொடுக்கும் என்பது அவளுக்கு தெரிந்தும் இருக்காது, தந்தை மீது அத்தனை வெறுப்பும் வந்திருக்காது. யோசித்து பாருங்கள், தாய்க்கு தாயா, தந்தைக்கு தந்தையாய் வளர்த்த உன்னத மனிதரை நம்புவாளா, நேற்று வந்த அபயனை நம்புவாளா... எதார்த்தமாக யோசித்து பாருங்கள். நிச்சயமாக அபயன் சொல்வதை அவள் நம்பி இருக்க மாட்டாள். அபயனை தள்ளிவைத்துவிட்டு தன் தந்தை முக்கியம் என்று சென்றிருப்பாள்.

இந்த கதையின் முக்கிய கருவே, ஒரு பெண்ணை இழிவு செய்யும் ஆண்களின் குடும்பத்திலும் இது போல நடக்க வேண்டும். அப்போதுதான் ஒரு பெண்ணை வலிக்க செய்வதின் வலி அவர்களுக்கு புரியும் என்பதை உணர்த்தவே. அபயன் நல்லவன் என்பதால், தானும் தண்டனை ஏற்றுக்கொண்டான். விக்னேஸ்வரன் போன்ற ஆட்கள், அடிபடும் வரை திருந்த மாட்டார்கள்.

அதனால், அபயன் தன காதலை சொல்ல சரியான சந்தர்ப்பம் இதுவரை வரவில்லை. வந்து சொல்லி இருந்தாலும் அவள் உண்மை என்று நம்பமாட்டாள். திருமணத்திற்கு முதல் தந்தையை பற்றி கூற விளைந்தால், மிளிர் தன தந்தையை தான் நம்பி இருப்பாளே தவிர அபயனை அல்ல. நேற்று வந்தவனுக்காக, தாயாய் இருந்தவரை நிச்சயாயமாக தண்டித்திருக்க மாட்டாள். அது பொய் என்றே விலகி இருப்பாள். விக்னேஸ்வரனும், பொய் என்று தப்பி இருப்பார். அவன் ஆதிக்கம் அவளை காகவே அன்றி தன ஆதிக்கத்தை நிலை நிறுத்த அல்ல. அவளை தற்போது அடக்க, கனிவு தேவை இல்லை. கடுமையே தேவை என்பது அவனது எண்ணம். உளவியல் ரீதியாகவும் அது செல்லு படியாகும் என்பது என் எண்ணம். ஏதாவது கேள்விக்கு பதில் கூற வில்லையா தெரியல. விடுபட்டிருந்தால் மீண்டும் கேளுங்கள் சொல்கிறேன்.

உங்களை போன்ற வாசகர்கள்தான், மிக மிக அவசியம். மிக்க நன்றிப்பா... நானும் ஒரு வாட்டி என்னோட கதையை இரைமீட்டி பார்த்தேன். அருமை அருமை. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super Abayen a family oda parka semaya iruku. Athukula yaru karadi Mari door knock panradhu. Enemy ya irukumo but don't worry Abayen irukum podu entha problem vanthalum samalichuduvan.
haa haa thank you so much ma. yaamirukka payamen... apayan thaan kappathanumaa.. naan kaappaththa maatenaa.. kovamaa poren ponka...(hee hee intha kathaikku villiye naanthaanyaa...) :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
SAPPPPAAA ipo than nimmathiya irukku entha sandai sacharavy illama poirukku me romba happy....
Abay family irukkarathu pakakvea alaga irukku....avanoda feel expression very cute......Aathi Sathvee sandai Milir santhoam Abay athai asaya karvama rasikkarathu hmm arumai......Familya antha day happya kondu poittanga aana ipo yaru dood knock pandrathu..konjam santhosama irunthea porukkathea vanthuruvanga prassanai panna......enna vedikkumo bayama irukku:rolleyes::rolleyes::rolleyes::unsure::unsure::unsure:...
thank you so much priya.... athu yaarnnu sonnaa aduththa epi ennannu unkaluku therinchirumla... eppadi sollurathu... naa solla matenaakkum. :love::love::love::love:
 
Top