All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

sivanayani

விஜயமலர்
Super Super Super mam... Semma semma lovely episode.... Rendu semma arantha வாலு gala irukuthunga enna enna சேட்டை panni avana அழ vechi 😊😊😊😊 எங்க அம்மா எங்க அம்மா னு சண்டை vera... Abayavithulan nuku thaan avangala paakum பொது சந்தோஷம் kuda nambala la avangaloda ஒன்றி இருக்க முடியலயே nu வருத்தம்..... nalavelai மூணு பேரும் kizha vizhurathukku முன்னாடி பிடிச்சிடான் avan mela ah மூணு பேரும் விழுந்து avvallavu kovam avan mela இருக்கறப்ப kuda avanodaya தலை kizha vizhantha அடிபட்டுடா poguthunu ava கை ah vechi safe panni avanodaya காயங்களை eppo aachi nu ஆராய்ச்சி நடத்துற அவளையும் அறியாமல்... Nalavelai கண்ணாடி kizha விழுந்து odanjithu பசங்க mela விழாமல்.... Rendu perayum சமாதானம் panni பசங்க ketta idathukelam kuttitu poi avanga ketathullam vaangi கொடுத்து avanuku appadi ஒரு சந்தோஷம் la... Miral first வர maatenu sollitu appram பொறாமை வந்து சின்ன புள்ளை maari avangaloda poitu vanthutaan.. பிள்ளைகள் avana vida maatengiraanga enna ஆட்டம்... Iva enna முடிவு panni vechi இருகான் nu theriyala ah avana vituttu போக எப்படி avala முடியும் pasangala yum avanayum pirikaraththuku yaaru door ah knock panrathu... Super Super Super mam... Eagerly waiting for next episode... 😍 Love you mam
thank you so much for your amazing comment pa. eppavum unka comment ennoda aththiyayankala alakaa surukki sollum. padicha udaneye.. oh ippadithaana ezhuthi irukkennu oru idea varumpaa... sema sema. thank you ma. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சத்தியமா நான் நம்பறேன்... இந்த மிளிர் பேபிக்கு அவன் மேல கொல வெறி கோபத்துல இருக்கானு... ஏன்னு சொல்லறனா அவன் மேல
அவ மட்டும் கோபமா ஏறி குதிச்சா பராவாயில்லை ...பசங்களையுமில்லை ஏத்தி குதிக்க வைக்கறா அதுல்ல இந்த cuty beauty வாளுங்க வேற ஒன்ஸ் மோர் கேட்குதுங்க... அதுவும் பத்தாதுனு ..ஆறி போன வடுககளையும் வேற இந்த தேய்க்கறா... திரும்ப... ஏன் ஆறிடுச்சுனு தானே...
😏😏😏😏😏😙😙😙😙😙😉😉😉😉😉

😮😮😮😮😮😵😵😵😵😵 இங்கன என்ன நடக்குது ...இவுக எங்க போறாக.... Shopping தானே... இதுக்கு இந்த அக்கப்போரு...கள்ள கடத்த தலைவன் .. கொள்ள கூட்ட தலைவி... அதுக்கு மாறு வேஷத்துல ரெண்டு பாதுகாவலர்... பலமான பந்தோப்ஸ்து மற்றும் பாதுகாப்போடு தான் நகர் வலம் போறாங்க...சரி சரி எப்படி வேணா போய் தொலைங்க... உன் பசங்கள பார்த்தாலும் பார்த்த .. அதிலிருந்து ஒரு மார்க்கமாவே தான் அலையற... எங்கள பயமுருத்தாம இருந்தா சரிதான்...

அப்ப அங்கன யாரு கதவ தட்டறது ... Closetla இருக்கற உருட்டு கம்பிக்கு வேலை வந்திடுச்சோ போல இருக்கே...😎😎😎😎😎😎

உறவிருந்தும் உரிமையாய் நெருங்க இயலாமல் உதிரி பூவாய் தவித்து நின்றான்....

பெற்றவன் மனம் பிள்ளையின் சிந்தை உணர்ந்தோ... பெரும்பேரு கிடைக்கேவே வழிசெய்தது...

மட்டற்ற மகிழ்ச்சி மனதில் பொங்க மனகிலேசம் நீங்கியதுவோட உள்ளதனில் உவகை ஊற்றாய் பொங்கியது...

மணிதுளிகள் மழைதுளியாய் கறைய பிஞ்சு மேனி பரிசத்தினிலே தன் மேனி சிலிர்த்திடவே தனை மறந்தான்....

அழகான தருணங்களை அந்த நாள் வாரி வழங்க அதனை இன்பமாய் தன்னுள் வாங்கி புதைந்தான்...

இந்த இனிய வரம் இவன் வாழ்க்கையில் இப்படியே இருந்திட ஆசைகொண்டு வாழ்த்துகிறேன்..
wow wow wow.. so amazing ya... no word to say. thank you so much ma. appuram imbittu puthisaaliyaa irunthirukka venaam sollitten. ippadinnaa naa eppadi kathai ezhuthurathu... naa kovamaa poren. haa haa athu avanka paathu kaappu karuthi thankam. avankala adayaalam kaatta koodaathilla. athukkuthaan... illennaa, ethirkatchi thalaivar milir irukkira idaththa sulapamaa kandu pudichuduvaare. athukkuthaan intha panthopasthuppaa.. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
hai malar, naan ippothaan story padika arapitthen. arumai. kuttykal iruvarudaya seigaikal , pesuvathum rompa azhgu. kadhai nalla pogirathu milir enna mudivu eduga pogiraal? waiting for uds. thank you. with regards from rajinrm.
thank you so much ma. I am blessed. :love::love::love::love:
 
Top