All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
சத்தியமா நான் நம்பறேன்... இந்த மிளிர் பேபிக்கு அவன் மேல கொல வெறி கோபத்துல இருக்கானு... ஏன்னு சொல்லறனா அவன் மேல
அவ மட்டும் கோபமா ஏறி குதிச்சா பராவாயில்லை ...பசங்களையுமில்லை ஏத்தி குதிக்க வைக்கறா அதுல்ல இந்த cuty beauty வாளுங்க வேற ஒன்ஸ் மோர் கேட்குதுங்க... அதுவும் பத்தாதுனு ..ஆறி போன வடுககளையும் வேற இந்த தேய்க்கறா... திரும்ப... ஏன் ஆறிடுச்சுனு தானே...
😏😏😏😏😏😙😙😙😙😙😉😉😉😉😉

😮😮😮😮😮😵😵😵😵😵 இங்கன என்ன நடக்குது ...இவுக எங்க போறாக.... Shopping தானே... இதுக்கு இந்த அக்கப்போரு...கள்ள கடத்த தலைவன் .. கொள்ள கூட்ட தலைவி... அதுக்கு மாறு வேஷத்துல ரெண்டு பாதுகாவலர்... பலமான பந்தோப்ஸ்து மற்றும் பாதுகாப்போடு தான் நகர் வலம் போறாங்க...சரி சரி எப்படி வேணா போய் தொலைங்க... உன் பசங்கள பார்த்தாலும் பார்த்த .. அதிலிருந்து ஒரு மார்க்கமாவே தான் அலையற... எங்கள பயமுருத்தாம இருந்தா சரிதான்...

அப்ப அங்கன யாரு கதவ தட்டறது ... Closetla இருக்கற உருட்டு கம்பிக்கு வேலை வந்திடுச்சோ போல இருக்கே...😎😎😎😎😎😎

உறவிருந்தும் உரிமையாய் நெருங்க இயலாமல் உதிரி பூவாய் தவித்து நின்றான்....

பெற்றவன் மனம் பிள்ளையின் சிந்தை உணர்ந்தோ... பெரும்பேரு கிடைக்கேவே வழிசெய்தது...

மட்டற்ற மகிழ்ச்சி மனதில் பொங்க மனகிலேசம் நீங்கியதுவோட உள்ளதனில் உவகை ஊற்றாய் பொங்கியது...

மணிதுளிகள் மழைதுளியாய் கறைய பிஞ்சு மேனி பரிசத்தினிலே தன் மேனி சிலிர்த்திடவே தனை மறந்தான்....

அழகான தருணங்களை அந்த நாள் வாரி வழங்க அதனை இன்பமாய் தன்னுள் வாங்கி புதைந்தான்...

இந்த இனிய வரம் இவன் வாழ்க்கையில் இப்படியே இருந்திட ஆசைகொண்டு வாழ்த்துகிறேன்..
 

rajinrm

Member
hai malar, naan ippothaan story padika arapitthen. arumai. kuttykal iruvarudaya seigaikal , pesuvathum rompa azhgu. kadhai nalla pogirathu milir enna mudivu eduga pogiraal? waiting for uds. thank you. with regards from rajinrm.
 
Top