sivanayani
விஜயமலர்
Thank you so much ma.மிக அருமையான பதிவு சகோ....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.மிக அருமையான பதிவு சகோ....
Thank youNice
Thank you ma.Super akka
Thank you so much ma.Super update mam
pokakoodiya seiyalaa avan senchathuமிருதுவின் கோபம் அவ்வளவு சீக்கிரம் போகுமா என்ன
mikavum kashtam. anaa adi manathil iruntha kaathal seththu vaikkumpaa.விதுலன் ... மிளிர் இருவரின் மனகாயம் மிகவும் ஆழமானதாக இருக்கு அப்படி இருக்கும்போது எப்படி ஒன்று சேர்வார்கள் சகோ
Thank you so much ma.Very nice and interesting ud mam
முதல்ல நா என்னோட நன்றியை சொல்லிக்கிறேன்மா. உங்களுக்கு என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தெரியல. எனக்கு என்னவோ நீங்க சொல்றது திமிரா தெரியல. தன்னம்பிக்கையா, தன்மானமா தெரியுது. இந்த உலகில் ஒரு சமூகத்தில் தொடர்ந்து வாழ்வதற்கு நாம் சந்திக்கவேண்டிய பிரச்சனைகள் ரொம்ப அதிகம். அது ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி... அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ள, தானே முயற்சி செய்யும்போது, மட்டுமே வெற்றி பெற முடியும். அதனால்தான் நீங்கள் உங்கள் வாழ்வில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். நிச்சயமா நீங்கள் வெற்றி பெற்றவரே. 29 வயதில் கணவனை இழந்து, குழந்தைகளுடன் தனித்து போராடுவது ஒன்றும் அத்தனை சுலபமில்லை. அதை நான் நன்கறிவேன். ஆனால் அதிலிருந்து மீண்டுவந்து குழந்தைகளை வளர்க்கிறீர்கள் பாருங்கள். அங்க இருக்கிறீர்கள். அது நிச்சயமாக திமிர் இல்லை. தன மானம். தன்னம்பிக்கை. எவனுக்கு தன்னம்பிக்கை இருக்கிறதோ, அவனை எவனாலும் வீழ்த்த முடியாது. ஜெயிக்கமுடியாது. இயல்பு. உங்கள் முன்னால் உங்கள் நம்பிக்கைக்கு முன்னாள், உங்கள் தன்னம்பிக்கைக்கு முன்னாள் தலைவணங்கி நிக்கிறேன்.Rumba ganamana padivu nayani dear, avan panna thappuku dandanai anubavikkiran, adai iva varthaiyalaye kekumbodu kashtama eruka Dan seiyum Enna panradu pa nee pannadu ketu Dan aganum, avanum lesula avalai vidamatan adu avaluku teriala, ivan vazhkai la mukkiyamana rendu kashta paduramga adai ivanala theerka mudiuma nu teriala, very nice update dear padikave kashtama eruku,
Enaku 18yrs la Love marriage pannen, 29yrs la en husband erandutar adukaparam naa patta kashtam solla mudiadu dear, velai ku pora edathula avlo problem, naa konjam Dil ah erupaen, niraya friends enaku, avamga ellam enaku help pannuvamga, advise kudupamga, husband ellama vazhradu kashtam, aana naa yaarayum edir parkama en kitta pesave bayapaduvamga, rumba thimir ah peduvaen, niraya per ennai thimir pidichava nu solvamga naa eppadi nu enaku terium, enaku rendu pasamga avamga dan enaku thunai, avamga kitta naa solli erukaen penmai ya potranum, madikanum, happy ya vechikanum nu, inda story padikumbodu naa patta kashtam nyabagam varum, pengaluku edavadu help na ennala mudinjadu naa seivaen, naa Dan pannen nu solla mataen, teriama seivaen, penna pirakardu rumba perumai padanum dear naa adutha jenmam nu onnu erunda penna ah Dan pirakanum nu ninaipaen dear, thanks for very nice update.