sivanayani
விஜயமலர்
Thank you so much ma.nice next enna nadakkum eagerly waiting for next ud
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you so much ma.nice next enna nadakkum eagerly waiting for next ud
Thank you so much ma.nice ud sis
appudi posukkunnu sonnaa eppudi... naa oru vaatti mudivu panninaa en pechchai naane kekkamaatten. hee he heஆம் லோட்டஸ் நல்லா கேளுங்க...நயனிமா வேணா அழுதுருவேன்... நீங்க வச்சு செய்வீங்க நம்பிட்டோம் நம்பிட்டோம்
haa haa Thamu en aathukkaarar kooda enna imbittu purinchukkalappa.. aana neenka.. .enna paakkamale imbittu therinchu vachirukkeenkale... atha nenachchaa ennoda kanne verthupokuthuppa.. verthu pokuthu... avvvvvvvha ha.ketta adangiruvangala..nayani ma...innum vegama vatchu seira velai arambikuranga...rendu peraiyum...
nan silent&..vedikkai ..mode ku polam nu irukkennayagi ma...
ivunga atrocities nisamma midila....
Thank you so much ma.Nice super.
aamaam oruvan setha paavathin thandanayai avan makal petrukkondaal. innoruvan thaan seitha paavaththukku thandanayaa petrukolkiraan.iruvarumay migavum kastappattu veetaargal
haa ha haa mudiyalappaa...அப்பானு பசங்கள சொல்ல வைக்கிறதுக்குள்ள அபயன் பட்ட வேதனை.... அப்பப்பா...ரொம்ப கொடுமையான தருணம் அபயனுக்கு ...
முதல் முறையா பசங்க முன்ன பணிஞ்சுட்டான்...பசங்களை அணைத்த அந்த நெகிழ்ச்சியான தருணம்... அருமை நயனிமா....
பூவா இருந்த பெண் புயலாகிடுச்சு.... வதைக்க ஆரம்பிச்சுருச்சு மிளிர் பேபி...ஆனா அவனை வதைக்க இப்படி அவனோட அக்காவை தப்பா பேசினது முறையல்லவே ... பேசிட்டு யோசிக்கிறாயே.... உன்னை என்ன பண்ணுறது.....
வார்த்தை போர் பயங்கரமா இருக்கே.... அவதான் பேசுறான்னா.... நீயே அடுத்த கல்யாணத்துக்கு ஆள் பார்த்து சொல்லுவ போல தெரியுதே அபயா ...
முதன் முறையா மனைவி முன்ன அவனோட உணர்வை வெளிப்படுத்துறான்...இனியாவது ஏதாவது மாற்றம் வருமா....
அபயா... உன்னை நினச்சாதான் கஷ்டமா இருக்கு.... என்ன பண்ணுறது செய்த தப்பு அப்படி.... அவ வாட்ட ஆரம்பிச்சுட்டா.... நாங்கெல்லாம் ஓரமா நின்னு வேடிக்கைதான் பார்க்க முடியும்....முதல்ல அவ பட்ட வேதனையை புரிஞ்சுக்கிட்டு சீக்கிரம் அந்த புள்ளய சமாதானம் பண்ணுற வழியை பாரு.... ஏன்னா நாங்கெல்லாம் ரொம்ப பாவம் ....
நயனிமா.... உங்கள் எழுத்துக்கள் ரொம்ப ரொம்ப அருமை.....அதுவும் அவங்களோட உணர்வுகளை விவரிக்கிற விதம்.... அப்படியே தாக்கம் ஏற்படுத்துது.... ஆவ்சம் ரைட்டிங் நயனிமா .....
(நாலு நாள் ஊருக்குள்ள இல்லை.... வந்து பார்த்தா கருத்து திரில ரெண்டு ஆர்மியும் பயங்கர மோதலா இருக்கும் போல தெரியுதே.... சூப்பர் ....
இன்னும் மோதல் பயங்கரமா இருக்கணும் சொல்லிப்போட்டேன்... ஆமா.....
நாங்கெல்லாம் அடி தாங்காத ஆளுங்க.... so ஓரமா வேடிக்கை பார்க்கிற வேலைய செவ்வனே செய்வோம் .... நீங்க பின்னி எடுங்க.... )
Thank youSuspense..,
Thank you so much ma.Wow! Extra....update..thank u sis....so exiting...next ud eppo varrnu iruku.
Thank you so much ma. I am blessed.Awesome update, loved reading every single word. Keep rocking sissy.