All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
ஹாய் மா நா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுவும் உங்க கிட்ட பேசினா பிறகு ரொம்ப ரொம்ப ரொமப் சந்தோஷமா இருக்கேன். எனக்கும் உங்க நயனிமாவை கெட்டப்பிறகு இன்னும் சந்தோஷமா இருக்கேன். :love::love::love:
Appa neenga enna yaaru taheriyaamala kaalathai thalla smart mudivu panniteenga 😊😊😊😊😊
 
Mohana govindaraj

Bronze Winner
Hero வை பற்றிய வர்ணனை nice sis .18 வயசு குழந்தையை darkகான சினிமா தியேட்டர்ல வச்சு ஏன் sis hero பயப்படுத்துறாரு...அபய்யோட sister மிளிர் கூட friendlyஆ இருப்பாங்களா....nice update sis.
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hero வை பற்றிய வர்ணனை nice sis .18 வயசு குழந்தையை darkகான சினிமா தியேட்டர்ல வச்சு ஏன் sis hero பயப்படுத்துறாரு...அபய்யோட sister மிளிர் கூட friendlyஆ இருப்பாங்களா....nice update sis.
Hi mohana... sonnaa interest poidume... athaala ippo sollala... aanaa seekkiram therinchudum. :love::love::love:
 
இந்த திடிரென்று கல்யாணம் என்று சொல்லுவதை ஏன் மிளிர் அவள் அப்பா இருவருமே சந்தேகப்படலை சகோ

விதுலனின் செயல்கள் யாவையும் ஏன் மர்மமாக இருக்கு சகோ

🤔🤔🤔🤔🤔
 
sivanayani

விஜயமலர்
இந்த திடிரென்று கல்யாணம் என்று சொல்லுவதை ஏன் மிளிர் அவள் அப்பா இருவருமே சந்தேகப்படலை சகோ

விதுலனின் செயல்கள் யாவையும் ஏன் மர்மமாக இருக்கு சகோ

🤔🤔🤔🤔🤔
விசாரிக்காமல் தன ஒரே மக்களுக்கு பேசி இருப்பாரா... அவருக்கு முழு திருப்தி என்றதால்தான் ஆம் என்றார்.. ஆம் மர்மம்தான்.... அந்த மர்மம் சீக்கிரம் வெளிவரும்:love::love::love::love:
 
Top