All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Nagalaxmi

Well-known member
ஹாய் நயனிமா
அருமையான தொடக்கம்.... நம்ம பையன் போட்டோ பாத்த உடனேயே சட்டுன்னு கல்யாணத்துக்கு ok சொல்லிட்டாளே மிளிர் பேபி... உங்க வர்ணனை அப்படி... படிச்ச நாங்களே சொக்கிபோய்ட்டோம்.... மிளிர் பேபிய கேக்கவா வேணும்... பையன் பொண்ண யோசிக்க கூட விடாம சட்டு புட்டுன்னு கல்யாணத்த முடிக்க நினைக்கிறத பாத்தா ஏதோ உள் குத்து இருக்கும் போலயே... மிளிர் பேபியோட அப்பாவும் ரொம்ப அப்பாவியா, வெகுளியா இருக்கிறார்... ... பொண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுதுன்னு ரொம்ப சந்தோஷத்துல வேற இருக்கார்.... இந்த சந்தோசம் நிலைக்குமா???
 
Samvaithi007

Bronze Winner
Nayanima. Aevalavu naalachi ippidi kooppittu .... Olinchi vilayaadara chinna pulla aattam maathiri agiduchu.....
Kandu pidicha kooda solla kooda solla koodathunu solliputaha ....

Eppidi irukeenga ,,,neenga mattum thaan oliveengalaa naangalum olivoem ..... Enna yaaru kandupinga paarpom

Antha pullaiya vachi saeiya vasathiyaa vaeliyurukku pack panni kadathikittu poreenga ...

.
 
Puneet

Bronze Winner
விது எதனால இத்தனை அவசரமா கல்யாணத்தை நடத்த நினைக்கறான்னே தெரியலயே😢😢

ஆமா நயனி மா.. தான் சினிமாக்கு போவோம்ன்னு மிளிர்க்கே அப்பத்தான் தெரியும்..
ஆனா கரெக்ட்டா தியேட்டர்ல அவ பக்கத்துல விது எப்படி??! :unsure::unsure:

பயபுள்ளைகிட்ட எப்படிய்யா?!ன்னு கேக்கலாம்ன்னு பாத்தா அவன் வேற அழகா இருந்து தொலைக்கறானே😁😁
நயனிமா ஏன் அவன் அத்தனை அழகா பொறந்தான்😁😁😁😁
நான் கேக்க வரதெல்லாம் மறக்கற அளவு😚😚😚😚
 
sivanayani

விஜயமலர்

மிக மிக நன்றிமா... ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு. நா எப்படி சொல்லுவேன் சொல்லுவேன்... அவ்வ்வ் :love::love::love::love::love:
 
sivanayani

விஜயமலர்
Nayanima. Aevalavu naalachi ippidi kooppittu .... Olinchi vilayaadara chinna pulla aattam maathiri agiduchu.....
Kandu pidicha kooda solla kooda solla koodathunu solliputaha ....

Eppidi irukeenga ,,,neenga mattum thaan oliveengalaa naangalum olivoem ..... Enna yaaru kandupinga paarpom

Antha pullaiya vachi saeiya vasathiyaa vaeliyurukku pack panni kadathikittu poreenga ...

.
ஹாய் மா நா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுவும் உங்க கிட்ட பேசினா பிறகு ரொம்ப ரொம்ப ரொமப் சந்தோஷமா இருக்கேன். எனக்கும் உங்க நயனிமாவை கெட்டப்பிறகு இன்னும் சந்தோஷமா இருக்கேன். :love::love::love:
 
sivanayani

விஜயமலர்
விது எதனால இத்தனை அவசரமா கல்யாணத்தை நடத்த நினைக்கறான்னே தெரியலயே😢😢

ஆமா நயனி மா.. தான் சினிமாக்கு போவோம்ன்னு மிளிர்க்கே அப்பத்தான் தெரியும்..
ஆனா கரெக்ட்டா தியேட்டர்ல அவ பக்கத்துல விது எப்படி??! :unsure::unsure:

பயபுள்ளைகிட்ட எப்படிய்யா?!ன்னு கேக்கலாம்ன்னு பாத்தா அவன் வேற அழகா இருந்து தொலைக்கறானே😁😁
நயனிமா ஏன் அவன் அத்தனை அழகா பொறந்தான்😁😁😁😁
நான் கேக்க வரதெல்லாம் மறக்கற அளவு😚😚😚😚
ஹா ஹா ஹா நல்ல வேளை அழகா போட்டான்... அதால அவனும் தப்பிச்சான்... நானும் தப்பினேன்... ஆமா அவன் அழகா இருந்தா, மிளிரல்ல சந்தோஷப்படணும்... பயபுள்ள ஏன் சந்தோஷப்படுத்த... ம்... ரூட்டு மாறுதே .. :love::love::love::love:
 
Top