Samvaithi007
Bronze Winner
Appa neenga enna yaaru taheriyaamala kaalathai thalla smart mudivu panniteengaஹாய் மா நா ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுவும் உங்க கிட்ட பேசினா பிறகு ரொம்ப ரொம்ப ரொமப் சந்தோஷமா இருக்கேன். எனக்கும் உங்க நயனிமாவை கெட்டப்பிறகு இன்னும் சந்தோஷமா இருக்கேன்.