Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹைய்யோ ஶ்ரீ மா பின்னுற போ...Intha கதைக்கு பார்ட் 2 strike aagala da
Konja naal kalichu thonuchuna eluthalam...
Ammu..
சிறப்பான பாத்திர தேர்வு.. கதையுடனான
சந்தோசமான உன் பயணம்
எங்கள் அனைவருக்கும்ம் நிறைவான கொண்டாட்ட பொழுதுகள்..
உன் மகிழ்வு எங்கள் பேரானந்தாமாக
உன் கதை சொல்லியில்
பாத்திரங்களாயினோம்...
உன் மகிழ்விக்கும் எண்ணத்தில்
சந்தோஷச் சாரல்களாயினோம்...
உன் கவிதை மழையில்
விரும்பியே நனைந்தவர்களாயினோம்...
உன் பாச பேரூற்றில்
அன்பால் அடித்திச்
செல்லப்பட்டவர்களாயினோம்....
உன் குழந்தை மனதில்
விரும்பியே சிறைப்பட்டவர்களாயினோம்...