All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

சரண்யா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சைரஸ் யோசிக்காமலே தானா எல்லாம் நடக்குது போல.. இதுல யோசிச்சு பிளான் பண்ணி செய்தா?:p

சைரு அசால்டா பாட்டியை போட்டுத் தள்ளிட்டியே...;):LOL:

இந்த பாட்டிதான் அந்த பாட்டியா சோ சாட்.. நான் கதையின் இடையிடையே வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்..
சுவி கலக்குற போ.. :geek:

வில்லன் என்ட்ரி பார்க்க ரெரர்ரா தான் இருக்கான்.. சைரஸ் முன்னாடி தாங்குவானா..:D:D
 

Kaniramesh

Well-known member
Raji ipadi nan ethirpakave illa sema ...sairu grany kita snake pathi sonathum athu mela poiduchi ithu theriyama ivan etho panitanu😂😂😂...atha vida nan than snake dance adinen😂😂😂...mudiyala raji sirichite irunthen...dei sairu neenga ninaikura mathiri illa da 😂😂😂😜😜😝... mourning la 4 perum panrathu athuvum suvi mangistha dialogue super...ahaa claris ku en aalu pict potrukinga avana villain mathiri kaatidathinga raji my fav avan..... jackman 😍😍😍
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dears ha ha
Basai eh triyama ennama act uduthunga Cho sweet
Adeiii siru paambu solli paati ah anuppivittaen hee hee
Kelis vandiyai innum enna lam comedy panna porangalo eagrly waiting
நன்றி.. சாரு..😁

ஹா..ஹா... அவங்க ரொம்ப சீரியஸா தான் பேசுவாங்க.. நமக்கு தான் சிரிப்பு வரும்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சுஜி கேட்ட அதே கேள்வியே நானும் கேக்குறேன்😉😉😉
சைரஸு உன்னை பெத்தாங்களா??
இல்லை
செஞ்சாங்களா???😜😜😜

மொழி தெரியாது அதனால சண்டை வராதுன்னு யோசிச்ச உன் புத்திசாலிதனத்த என்ன செய்ய??😏😏

திருட்டு வாழ்க்கைல கிடைச்ச அதே பரபரப்பு இந்த லைப்ல சோ அனுபவிக்க போறேன்னு பாட்டிய போட்டு தள்ளிட்டயே😜😂😂😂😂😂

உனக்கு போட்டியா ஒருத்தன இறக்கிருக்காங்க ஆப்போசிட் குரூப்பு😁😁
அவனாச்சு டெரர் பீஸா இல்லை காமெடி பீஸ்தானா???:unsure::unsure:😜😜
ஹா.. ஹா... புனிதா... பாட்டியோட சாவுக்கு இவன் மேலே சந்தேகப்பட்டதுல... அவன் செம கடுப்புல இருக்கான்.. நம்புங்க..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
😁 😁 😁 😁 சைரஸ் unnallam peththaangala illa senjaangala... Yosikanum naa... Avanga velai ah இங்க காமிக்க porangala என்ன panna poraangalo இவங்களுக்கு vera வில்லன் இருகான் poolaye இவன் தான் அங்க nadantha கொலை kalam காரணம் போல Iruku.. அவரு vera entry koduthu taaru..... Oru பாம்பு kaa அந்த பாட்டி செத்து poochi....avvallavu பயம் போல பாம்பு naa ha 😂 😂 😂 சைரஸ் நீ பாம்பு dance aaduniya..... Baasha pyriyamaye sammalikiran பாருங்க பையன்.... Suvi Unnaku ranakalathulayum oru kuthukallam chakisthaan.. Mankisthaan.. Ha 😂 😂 😂 😂... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode..
ஹா...ஹா.. நன்றி சித்ரா..

என்ன நீங்க சைரஸைப் பற்றி இப்டி நினைச்சுட்டிங்க... அவங்க சைரஸை பார்த்து பயந்துட்டு இருக்காங்க. 😁😁😂😂😂
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yen maa suvi unakku entha mathiri edatthula kaudamani comedy nenappu varuthu.... sairu kooda motha villan vanthachaaaa
ஹா.. ஹா... ஆமா நாம வேடிக்கை பார்க்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஓஹ் அப்போ சைரஸ் யோசிக்கனும் சொன்னது ஒன்னும் தெரியாதுங்கறத தானா????? நல்லாத்தான் யோசிக்கறான் 😁😁😁....

எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு.... பாட்டி பாம்ப விட உன்னோட பாம்பு டான்ஸ் பார்த்துதான் அவுட் ஆகிடுச்சோன்னு 😜😜....

சுவாதி டார்லிங் இப்படி சோகமான சிச்சுவேஷன்ல கூட கவுண்ட்டர் கொடுத்து சிரிக்க வைக்கிறியேமா.....
எப்படி எல்லாம் என்டர்டெய்ன் பண்ணுறாய்ங்க பாருங்கப்பா 😂😂...

வில்லன் வந்தாச்சா????...
வில்லனா.. இவங்க செய்கிற அலும்பு அதை விட வில்லங்கமா இருக்கும் 😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
G na neraya time feel paniruka.. ungala nerla pakanum.. epdi ipdi eluthuringanu unga pakathula irunthu pakanumnu aasa g.. nanga read panrapa Vara feel ungalukum irukuma.. ila.. nenga epdi feel pani eluthuringa.. neraya visayangal kekanum g ungata.. and enoda commentsaum porumaya read Pani athuku reply potrukathuku me so happy g thanks g... Meet pana chance kidakumna solunga g na varen.. na ready g..
நான் காட்சிகளை யோசிக்கும் போது.. அது காட்சியாய் கண்முன் தெரியும் அதை அப்படியே எழுத்துக்களை தருகிறேன் அதனால் உங்களுக்கு அப்படி செய்யறீங்க..☺ நன்றி ☺

மீட் செய்ய சந்தர்ப்பம் அமையுமெனில் கண்டிப்பாக பார்க்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kalatta + comedy story romba supera poguthu ,different journal ,
Avavan plan panni potty thalraan nee planae illama asaltaa adichi thukarea aeppidi razaa
Karthi inimae sontha urukku ponaa kuda vazhikaeppa
pazhaiya veetai katti paeranukku appu adichitea thatha
sirichi sirichi vayuru valikuthu
:smiley23::smiley23::smiley23:
ஹா..ஹா.. நன்றி
இன்னும் அவங்க லூட்டி இருக்கு 😁😁
 

Puneet

Bronze Winner
ஹா.. ஹா... புனிதா... பாட்டியோட சாவுக்கு இவன் மேலே சந்தேகப்பட்டதுல... அவன் செம கடுப்புல இருக்கான்.. நம்புங்க..😁😁
நீங்க சொல்லுறதால அவனை டெரர் பீஸ்ன்னு ஒத்துக்கறேன்..
இல்லாட்டி எங்க ஆயா சத்தியமா மாட்டேன்😥😥😥
 
Top