All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Sudha RK

Bronze Winner
எல்லாம் அரைடிக்கெட்னு நெனச்சா டெரர் டிக்கெட்டா இருக்கும் போல 😱...சைரு யோசிச்சிகிட்டே இருக்கான்.... அப்படி என்ன யோசிக்கிறான்🤔🤔..... அதுக்குள்ள அங்க இருக்கவுக வச்சு செய்ய ஆரம்பிச்சுர போராக 😜😝...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
G.. vera level g nenga.. miratal story... First part la iruntha thrill apdi a.. mass story... Seriously na payangara paithiyama mariten unga stories ku.. ipola site ku varathe Sri mam and unga story a padika matum ta.. reply na podrathe ithu 3 time nu ninakiren.. athu ungaluku ta g... Epdi g... Really super g... Seriously na unga storyla travel panren g.. sema experience.. mudila g.. update sikirama podunga g.. eagerly waiting...
வாவ்... என்ன சொல்றீங்க நீங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நேரில் இருந்தால் கையை பலமாக குலுக்கி நன்றி சொல்லிருப்பேன். அதற்கு மேலே உங்களோட பாராட்டுதலுக்கு என்ன சொல்வது என்றே தெரில... மிக்க மிக்க நன்றி..🙏🙏🙏☺☺☺☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லாம் அரைடிக்கெட்னு நெனச்சா டெரர் டிக்கெட்டா இருக்கும் போல 😱...சைரு யோசிச்சிகிட்டே இருக்கான்.... அப்படி என்ன யோசிக்கிறான்🤔🤔..... அதுக்குள்ள அங்க இருக்கவுக வச்சு செய்ய ஆரம்பிச்சுர போராக 😜😝...
ஹா..ஹா.. யார் யாரை செய்யராங்கன்னு அடுத்த எபியில் படிச்சு தெரிஞ்சுக்கோங்க..😂😂

அடுத்த எபி போட்டுட்டேன..
 

saru

Bronze Winner
Nice update dears ha ha
Basai eh triyama ennama act uduthunga Cho sweet
Adeiii siru paambu solli paati ah anuppivittaen hee hee
Kelis vandiyai innum enna lam comedy panna porangalo eagrly waiting
 

Puneet

Bronze Winner
சுஜி கேட்ட அதே கேள்வியே நானும் கேக்குறேன்😉😉😉
சைரஸு உன்னை பெத்தாங்களா??
இல்லை
செஞ்சாங்களா???😜😜😜

மொழி தெரியாது அதனால சண்டை வராதுன்னு யோசிச்ச உன் புத்திசாலிதனத்த என்ன செய்ய??😏😏

திருட்டு வாழ்க்கைல கிடைச்ச அதே பரபரப்பு இந்த லைப்ல சோ அனுபவிக்க போறேன்னு பாட்டிய போட்டு தள்ளிட்டயே😜😂😂😂😂😂

உனக்கு போட்டியா ஒருத்தன இறக்கிருக்காங்க ஆப்போசிட் குரூப்பு😁😁
அவனாச்சு டெரர் பீஸா இல்லை காமெடி பீஸ்தானா???:unsure::unsure:😜😜
 

Chitra Balaji

Bronze Winner
😁 😁 😁 😁 சைரஸ் unnallam peththaangala illa senjaangala... Yosikanum naa... Avanga velai ah இங்க காமிக்க porangala என்ன panna poraangalo இவங்களுக்கு vera வில்லன் இருகான் poolaye இவன் தான் அங்க nadantha கொலை kalam காரணம் போல Iruku.. அவரு vera entry koduthu taaru..... Oru பாம்பு kaa அந்த பாட்டி செத்து poochi....avvallavu பயம் போல பாம்பு naa ha 😂 😂 😂 சைரஸ் நீ பாம்பு dance aaduniya..... Baasha pyriyamaye sammalikiran பாருங்க பையன்.... Suvi Unnaku ranakalathulayum oru kuthukallam chakisthaan.. Mankisthaan.. Ha 😂 😂 😂 😂... Super Super Super mam.. Semma.. Eagerly waiting for next episode..
 

Sudha RK

Bronze Winner
ஓஹ் அப்போ சைரஸ் யோசிக்கனும் சொன்னது ஒன்னும் தெரியாதுங்கறத தானா????? நல்லாத்தான் யோசிக்கறான் 😁😁😁....

எனக்கென்னவோ சந்தேகமாத்தான் இருக்கு.... பாட்டி பாம்ப விட உன்னோட பாம்பு டான்ஸ் பார்த்துதான் அவுட் ஆகிடுச்சோன்னு 😜😜....

சுவாதி டார்லிங் இப்படி சோகமான சிச்சுவேஷன்ல கூட கவுண்ட்டர் கொடுத்து சிரிக்க வைக்கிறியேமா.....
எப்படி எல்லாம் என்டர்டெய்ன் பண்ணுறாய்ங்க பாருங்கப்பா 😂😂...

வில்லன் வந்தாச்சா????...
 

Kalai Mathan

New member
வாவ்... என்ன சொல்றீங்க நீங்க.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நேரில் இருந்தால் கையை பலமாக குலுக்கி நன்றி சொல்லிருப்பேன். அதற்கு மேலே உங்களோட பாராட்டுதலுக்கு என்ன சொல்வது என்றே தெரில... மிக்க மிக்க நன்றி..🙏🙏🙏☺☺☺☺
G na neraya time feel paniruka.. ungala nerla pakanum.. epdi ipdi eluthuringanu unga pakathula irunthu pakanumnu aasa g.. nanga read panrapa Vara feel ungalukum irukuma.. ila.. nenga epdi feel pani eluthuringa.. neraya visayangal kekanum g ungata.. and enoda commentsaum porumaya read Pani athuku reply potrukathuku me so happy g thanks g... Meet pana chance kidakumna solunga g na varen.. na ready g..
 

Vaazugi

Well-known member
Kalatta + comedy story romba supera poguthu ,different journal ,
Avavan plan panni potty thalraan nee planae illama asaltaa adichi thukarea aeppidi razaa
Karthi inimae sontha urukku ponaa kuda vazhikaeppa
pazhaiya veetai katti paeranukku appu adichitea thatha
sirichi sirichi vayuru valikuthu
:smiley23::smiley23::smiley23:
 
Top