All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

"ரோலர் கோஸ்டர் பயணம் 2" யின் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்..


இந்த கதையை முன்பே அறிந்தவர்களுக்கு இந்த அடுத்த பாகமும் கொண்டாட்டத்தை தரும் என்று நம்புகிறேன்..


முதல் முறையாக படிப்பவர்கள்... மற்றொரு கதையாக என்சாய்....
செய்யலாம்..


நீங்கள் என்சாய் செய்ததை எனக்கு கண்டிப்பாக இங்கே சொல்லவேண்டும்..🏄🏄🏄🏄

ஆவலுடன் காத்திருக்கிறேன்..
 

Puneet

Bronze Winner
நான் முதல்பாகம் படிக்கல சிஸ்..
இதை இன்னுமொரு கதையாவேதான் படிக்கபோறேன்..

ரொம்ப ஆர்வத்தோட காத்திருக்கேன்.. எபி போடுற நாளுக்காக:love::love:

டீசரே ரகளை அள்ளுது போங்க..
மெக்சிகோ போயும் கவுண்டமணி புகழ்பரப்பின சுவாதி வாழ்க வாழ்க;)
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் முதல்பாகம் படிக்கல சிஸ்..
இதை இன்னுமொரு கதையாவேதான் படிக்கபோறேன்..

ரொம்ப ஆர்வத்தோட காத்திருக்கேன்.. எபி போடுற நாளுக்காக:love::love:

டீசரே ரகளை அள்ளுது போங்க..
மெக்சிகோ போயும் கவுண்டமணி புகழ்பரப்பின சுவாதி வாழ்க வாழ்க;)
அவங்க அங்கே அடிக்கிற லூட்டி இன்னும் ரகளை கட்டும்.. 😂

சனிக்கிழமை சிறு முன்னோட்டத்தோடு முதல் எபி போடுகிறேன்..

பிறகு இரு நாட்களுக்கு ஒரு முறை யூடி தருகிறேன்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyo🤦‍♀️🤦‍♀️ I don’t know the first part of this story 😭😭😭😔

But the trailer 😂😂😂😂🤣🤣🤣🤣
I can’t control my laugh ma’am. I hope it’ll be a fun filled story.
ஹா..ஹா.. நன்றி..

நானும் இந்த கதை உங்களை மகிழ்விக்கும் என்று நம்புகிறேன்..😀😀
 
Top