All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரோலர் கோஸ்டர் பயணம் - 2 கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:smiley14::smiley57::smiley59:வாழ்த்துக்கள் ராஜிமா...💖💖💖💖மீண்டும் சைரஸ்்....💖💖💖💖💖💖😎😎😎😎😎😎😎😎

ஆவலுடன் காத்திருக்கிறேன்.😍😍😍😍😍😍😍😍😍😍.
நன்றி.. தாமரை..😁

இன்னும் உங்க வாழ்த்து வரலையேன்னு பார்த்தேன்..😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, na part 1padichirukken semmaya irunthuchupa.. I like sairas..intha partum superah irukkumnu teaser padikkum pothe theriyuthu... I'm waiting... 😎😎
ஹா..ஹா... நன்றி..😁

ஆர் யூ ரெடி..🏄🏄
 

Tamil novel lover

Bronze Winner
இதுனுடைய முதல் பாகம் வேறு வேறு folderல் இருக்கிறது.. Rewrite செய்யும் வேலை இருக்கிறது...

கொடுக்க முடிந்திருந்தால் கண்டிப்பாக கொடுத்திருப்பேன்.

இரண்டாம் பாகம் தொடங்கும் முன் முதல் பாகத்தை பற்றிய சிறு முன்னோட்டம் போட்டுவேன்..👍👍
Ok thank you 🙏
 

Numa

Active member
Hi mam teaser padichen interesting mam :love: bt naan ithoda first part innum padikkala so rerun panna mudiyuma? Pls....
 

Puneet

Bronze Winner
மொழிதெரியாத கூட்டத்துல மாட்டிட்டு முழிக்கறாய்ங்களா:p:p

கதை தொடங்க ஆவலோடு இருக்கோம் சிஸ்:love::love:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam teaser padichen interesting mam :love: bt naan ithoda first part innum padikkala so rerun panna mudiyuma? Pls....
நன்றி... 😁😁


ரிரன் செய்ய ரொம்ப நாளாகும்ங்க..
 
Top