All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

Geethaanand

Well-known member
Super. நல்ல கதை . கதையை கொண்டு போன விதம் super. நல்ல யதார்தமா இருந்தது. எல்லா நேரத்திலயும் அன்பு இருக்குன்னு சொல்றோம் ஆனா தேவையான இடத்திலேயும் முக்கியமான நோரத்திலேயும் அதை வெளிப்படுத்தனும்னு சொன்னது பிடிச்சுருந்தது. Thanks for the story
 
கதைத்தொடக்கம் முதல் முடிவு வரையும் சுவாரஸ்யம் குறையாமல் கதையை கொடுத்த விதம் சூப்பர் சகோ

கதையின் கரு அருமை சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘😘
 

Lakshmi perumal

Bronze Winner
கதை சூப்பரா இருந்தது, ரொம்பவும் விறுவிறுப்பாக போய் கொண்டு இருந்தது, ஆனால் டக்கென்று முடித்து விட்டது போல் எனக்கு ஃபீல் ஆகிறது.எபிலாக் எப்போது சிஸ்
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை சூப்பரா இருந்தது, ரொம்பவும் விறுவிறுப்பாக போய் கொண்டு இருந்தது, ஆனால் டக்கென்று முடித்து விட்டது போல் எனக்கு ஃபீல் ஆகிறது.எபிலாக் எப்போது சிஸ்
ரொம்ப நன்றி மா..
இந்த கதையை ரொம்ப இழுத்தால் நன்றாக இ௫க்காது ௭ன்று தோன்றியது சிஸ் அதான்..
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

கதைத்தொடக்கம் முதல் முடிவு வரையும் சுவாரஸ்யம் குறையாமல் கதையை கொடுத்த விதம் சூப்பர் சகோ

கதையின் கரு அருமை சகோ

கதையின் முடிவு நிறைவாக இருந்தது சகோ
😍😍😍😍😍😘😘😘😘😘😘
மிக்க நன்றி மிக்க நன்றி சகோ.. 😍😘😍😘
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super. நல்ல கதை . கதையை கொண்டு போன விதம் super. நல்ல யதார்தமா இருந்தது. எல்லா நேரத்திலயும் அன்பு இருக்குன்னு சொல்றோம் ஆனா தேவையான இடத்திலேயும் முக்கியமான நோரத்திலேயும் அதை வெளிப்படுத்தனும்னு சொன்னது பிடிச்சுருந்தது. Thanks for the story
கரெக்ட் சிஸ் அன்பா இ௫க்குறத விட எதிர்பார்க்கும் போது அத குடுக்குறது தான் பெரிய விஷயம்..
😍😍😍
 
Top