All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

poornima madheswaran

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இம்புட்டு நேரம் இளாக்கு சப்போர்ட் பண்ணிட்டு ஆதவன சும்மா கிழிகிழி ன்னு கிழிச்சுட்டு கடைசில ஆது பாவமா??..தெய்வமே நீங்க ௭ங்கயோ போயிட்டிங்க....😂😂🙏🙏
Super
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Romba romba arumai ah sollitinga.... வாழ porathu ஒரே ஒரு வாழ்க்கை athuyum nalaiku ennanu solla முடியாது வாழ்க்கை... Innaiki நிஜம் அதே anubavechi vaazhanum santhosham ah வாழ்க்கை... Ethuku தேவை இல்லமல் சண்டை.. வன்மம்.. கோவம்...piruvu எல்லாம்.... Super Super Super pa... Avalodaya kunathaala மறுபடியும் மறுபடியும் avana kaaya paduthiduvomo nu பயந்து தான் divorce ketathu... But அந்த lovers அந்த paiyan nuku நடந்தது avanuku நடந்து இருந்தா... அந்த உணர்வு அவன் இல்லமல் அந்த ஒரு நிமிஷம் உண்மை avala avalodaya loose thanamaana முடுவு ah maaththa வெச்சது... Super Super Super pa...very very beautiful love 😍 story.... ஆதவன்.. Thalir semma charaters அதுலயும் ஆதவன் chance ah illa... Sikiram next story oda வாங்க eagerly waiting...
 

Chitrasaraswathi

Well-known member
ஒரு நல்லக் கதையை படித்து , அது அருமையாக நிறைவடைந்தது மகிழ்ச்சி
 
Top