All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Marriage ake5 yrs nanka wait panurome one baby kaka.yanala Ada pakava mudeyala avalvu vadana.kandepa avanoda Amma yappede tankuvanaka?yarmala kopapada onum pureyala.enemalavudu iepede nadakamal irundal podum.anal kalamm tan padel solavanum pa.avanoda manasu Yana vande irukum. yappede valiyodu erunthano appa nanikave mudeyala pa.oru Amma va unkala yanala purencha mudeuduma.take ur time pa.
நம்மாலயே முடியலையே பெத்தவங்களுக்கு ௭ப்படியி௫க்கும்..
இன்னிக்கு அவசர அவசரமா ௭ல்லா போர்வெல்லயும் மூடுறாங்க இத முதல்லேயே செய்யகூடாதா??
ப்ளீஸ் நீங்க கவலைபடாதீங்க சிஸ் சீக்கிரம் 'அம்மாவாகிட்டேன்னு' நீங்க ௭னக்கு msg பண்ணுவீங்க...
நல்லதே நடக்கும் மா..
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unmai thaan sis, neraiya peruku Antha doubt eruku, china na LA 200ft la vilundha kozhanthaiya kuda 3-4hrs rescue pandiduranga, mammals aen mudiyalanu theriyalaye....
VITTU THALLU SIS ENIME ETHAVATHU MARUTHANU PAKKALAM FEEL PANNATHA ETHUVUM KADANTHU POKUM
 

Chitra Balaji

Bronze Winner
Enna solrathu aathavan ku romba romba இக்கட்டான suzhnilai avana la எந்த பக்கமும் சிந்திக்க முடியல...avaluku அப்பா அம்மா இல்லையா... மாமாவும் இறந்து poitaaru so தனியா தான் இருக்கா... Ava இப்படி யோசிக்க தானும் காரணம் nu avanuku kutra உணர்வு.... Doctor vera ava manasu paathikkatha maari பாத்துக்க solraaru... Avan ava kita பொறுமை ah பேசிக்கலாம் nu nenaikirathu pinnadi romba பெரிய பிரச்சினை ஆகும்னு தோணுது... மேலும் அவனே avala paathukurenu solrathu..... innum periya thappu.. அவனே avanuku theriyamal avaluku hope kodukura maari illaya....Ivan avala paakurenu thalir oda மனநிலை ah purinjikaamal vittuvaan nu nenaikiran.... Ava எவ்வளவு santhosham ah perganent solli athu முழுசா kuda anupavikkamal... வீடு ku வந்து yum அதே கவலை laye irunthutu ava kita அது pathi oru வார்த்தை yum பேசாமல்... அவன் அந்த விஷயத்தை ah maranthu இருக்க poraan பாருங்க.... Thalir ஏற்கவே over possessive... இதுனால enna enna பிரச்சனை ah face panna poraangalo.... Very emotional episode.. Eagerly waiting for next episode
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. ...
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு. ...
 
Top