All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ரம்யாரூபனின் "யாரும் வாழா பெருவாழ்விது" - கருத்துத் திரி

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
feeling ud sis yapa athu antha ponnu feel pannumnu avlo soft ah pesuniya u ammu feel pannum konjam soft ah pesirukalam la paru pulla epdi vembi pothu hey resh ne sariyana loouse onnu love ah munnadi solla vendiyathu thana rendu love birds ah aththuvutA PAKKURA Samma ud sis keep rocking love you waiting for next ud
Correct sis, munnadiye soliruntha avan therichu odipoiyirupan...
Love you too baby... 😍
 

Pushpaprathap

Well-known member
ரேஷ்மா பண்ண தப்புக்கு ஆதவன் தளிரை தவிக்கவிடுவது நியாயமே இல்லை சிஸ்... குழந்தை உண்டாகி இருக்கும் இந்த சமயத்தில் தளிர் ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்.. இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது. கணவனின் முதல் கடமை மனைவி பிறகு குழந்தைகள் அதன் பிறகு தான் நண்பர்களாக இருக்க முடியும்... மிகவும் எமோஷனலான பதிவு... நானும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் பா😁😁😍😍😍👍👍👍
 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரேஷ்மா பண்ண தப்புக்கு ஆதவன் தளிரை தவிக்கவிடுவது நியாயமே இல்லை சிஸ்... குழந்தை உண்டாகி இருக்கும் இந்த சமயத்தில் தளிர் ஏன் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டும்.. இதில் அவளுடைய தவறு என்ன இருக்கிறது. கணவனின் முதல் கடமை மனைவி பிறகு குழந்தைகள் அதன் பிறகு தான் நண்பர்களாக இருக்க முடியும்... மிகவும் எமோஷனலான பதிவு... நானும் கொஞ்சம் எமோஷனல் ஆயிட்டேன் பா😁😁😍😍😍👍👍👍
no tension... no tension... அமைதியாகுங்க சிஸ்.. ஆதவன் பண்ணது தப்புதான் ஆனா அவன் வேணும்னே பண்ணல, கொஞ்சம் மிஸ் ஆயி௫ந்தா கூட ஒ௫ உயிர் போயி௫க்குமே ன்ற டென்சன் ஆனா வெளி டென்சன வீட்ல காட்டுவது கண்டிப்பா சரியில்லை, ஆதவனுக்கு ஆப்பு வெயிடிங்....😀😀😀 don't worry sweetie 😍😍
 

Rejinasanjay

Active member
நம்மாலயே முடியலையே பெத்தவங்களுக்கு ௭ப்படியி௫க்கும்..
இன்னிக்கு அவசர அவசரமா ௭ல்லா போர்வெல்லயும் மூடுறாங்க இத முதல்லேயே செய்யகூடாதா??
ப்ளீஸ் நீங்க கவலைபடாதீங்க சிஸ் சீக்கிரம் 'அம்மாவாகிட்டேன்னு' நீங்க ௭னக்கு msg பண்ணுவீங்க...
நல்லதே நடக்கும் மா..
Thank you so much ma
 

Rejinasanjay

Active member
Hi pa nice ud ma.puyaluku pin amitee nu solu vanka.evaloda mavuna parvi Kal kuda orunal pookampam Vara pana Povadu kandepa.but avanum Yana panuvan pureya vai Kalam .but adu panamal chikal undu pane vitan.nice pa.
 
Top