Pushpaprathap
Well-known member
வாவ் ரம்யா சிஸ், வில்லி எண்ட்ரி அனல் பறக்குது....ரேஷ்மா ஏன் இவ்வளவு விஷமா இருக்கா??? செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஸ்டோரி இப்ப....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
அதான இத்தனை நாள் அதை சொல்லாம ௭ன்ன பண்ணாலாம் அந்த ரேஷ்மா?? (அத நீ தான் மா சொல்லனும்னு உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது)ஒரு பையன் கல்யாணம் ஆன பின்னாடி தான் இவங்க லவ் சொல்லுவாங்களோ.... என்ன லவ்வு மா ... தளிர் அவளோட இன்னொரு முகத்தை காட்சியை போறாளோ?????
௭ன்னா ஒ௫ வில்லத்தனம்!!வாவ் ரம்யா சிஸ், வில்லி எண்ட்ரி அனல் பறக்குது....ரேஷ்மா ஏன் இவ்வளவு விஷமா இருக்கா??? செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கு ஸ்டோரி இப்ப....
Thank you so much for your sweet reply sis,samma story sis ippotha padikka arambicha romba azhaka kondu poringa sis cute ah irukku thalir vera possisve athu va rash love panratha sonna tha kettu enna panna poralo waiting siss athu samma cute i love it keep rocking sis
யோசிச்சு நல்ல தீர்ப்பா சொல்லுங்க நாட்டாம....அதான இத்தனை நாள் அதை சொல்லாம ௭ன்ன பண்ணாலாம் அந்த ரேஷ்மா?? (அத நீ தான் மா சொல்லனும்னு உங்க மைன்டு வாய்ஸ் கேட்குது)
௭னக்கு தெரிஞ்சா நான் சொல்லமாட்னேனா?? இ௫ங்க யோசிப்போம்..
சொல்லிடுவோம்... சொல்லிடுவோம்...யோசிச்சு நல்ல தீர்ப்பா சொல்லுங்க நாட்டாம....
தெரியலையே சகோ!, அந்த பொண்ணு ௭ன்ன பண்ணப்போகுதோ அதுக்கு இந்த பொண்ணு ௭ன்ன பண்ணப்போகுதோ!!!!ஆதவன் ரேஷ்மாவை பற்றி சொல்வதை கேட்டு தளிர் முடிவு என்ன சகோ