sivanayani
விஜயமலர்
Thank you soo muchNice super sis
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank you soo muchNice super sis
How sweet of you. Thank you soo muchStory very awesome mam unga stories ellam padichiruken now intha story ongoing a padichathu marvellous two days once unga update padipen kutti break la vanthurunga
மிக மிக நன்றிபா, உங்கள் கருத்து என்னை மெய் சிலிர்க்க வைத்தது, பொதுவாக என் கதை நாயகன் நாயகி இருவரையும் மட்டுமே சுத்தி வரும் என்பதால், அவ்வாறு காதல் வெற்றிடம் தோன்றியிருக்கிறது என்று நான் யோசிக்கலை, அடுத்த முறை கவணத்தில் கொள்கிறனே், நிஜமா உங்கள் கருத்துப் பகிர்வு என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது, முயன்றவரை விரைவாக வர முயற்சிக்கிறேன்,கதை மிக அருமையாக இருந்தது நயனிமா.சதி உதி பகுதி இன்னும் கொஞ்சம் அதிகமாக கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து. ஜுலியட் விஷயத்தை சமர்த்தி வெளியிடச் செய்தது அவள் எப்போதும் அப்படித்தான் என முடித்தது அருமை. அவள் உருவத்தை பச்சை குத்த சொல்வது சிரிப்பு வர வைத்தது.
எப்போதும் போல் ஒரு அருமையான கதை கொடுத்து உள்ளீர்கள் நயனிமா. அடுத்த கதை முடிந்த அளவு வேகமாக கொடுங்கள். உங்களைப் போல் ஒரு சிலர் கதைகளை படிக்கும் என் போன்றோருக்கு அவ்வெற்றிடத்தை நிரப்ப ஆள் இல்லை.
Thank you soo muchNice
Thank you soo muchnice story madam super ending
நிச்சயமாக அவள் மாறுபட்டவள்தான்பா, Thank you soo muchஅருமையான முடிவு... சதி அன்றும் இன்றும் என்றும் இப்படித்தான்... அவளுக்கு மாற்று யாரும் கிடையாது... உதியின் காதல் தித்திக்க வைக்கிறது...