All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
குழந்தையின் தாயின் நிலையில் இருந்து பார்த்தால் சமர்த்தியின் கோபம் சரியே சகோ
ஆனால் தனது கணவனை பற்றி சரியாக தெரிந்து கொள்ளலாம் தான் நினைப்பதே சரி என்று நினைக்கும் சமர்த்தியின் நிலையை நினைத்தால் அவளின் சிறுபிள்ளை தனமாகவே தெரிகிறது சகோ
🙁🙁🙁🙁🙁🙁🙁🙁🙁
அவளும் என்ன செய்வாள்? அவனுடையதான தெளிவு சரிவராது எப்படி அவனை ஏற்றுக்கோள்வாள், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அப்படி ஜூலியட் பற்றி என்ன விஷயம் இருக்கிறது சிஸ்..
அடுத்த பதிவு போட்டுட்டேன், படிச்சு பாருங்க தெரியும்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Ippozhudhum budhi varavillai. Kuzhdhaiku ippadi aanadharku karanam aval seyal adharku karanam avan. Inga paarunga sis. Ivala ellam heroineah uthiyukthanukaaga daan poruthutu iruken. Adhayum keduthuduva polaruke
அவளும் நல்லவள்தான்பா. என்ன சூழ்நிலை அவளை இவ்வாறு நடக்க வைத்திருக்கிறது, அவ்வளவுதான் :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Kaalil mull kuthiyathendral nee daan karanam paakama vandadhuku endured kannuku thandanai kodupala ival. Porumai engeyum illai. Udambu mudiyadhe soozhal, kuzhanthayai thooka mudiyadha yekkam ellam purigiradhu. Aanal ammava porumaiya irundirukanumendru puriyavillaiya? Aduthavar mel thappu sollivittal ippo irukara nilai seriyaagividuma? Adi muttal heroine

அவளை இப்படியெல்லாம் திட்டக் கூடாது தங்கம். பாவம்ல:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top