All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
In one place when uthi is sitting near samarthi by mistake it came as aviukthan.samarthi without realizing his character she sends him out.who will tell that thorough inquiry is true then what we see and hear.but Avi has taken next step to realize it.wow awesome.
Thank you so much Sumathi. :love::love::love::love: யாராச்சும் சிக்கலைக் கரங்களில் எடுத்தால் மட்டும்தான் அதற்கான விடிவு கிடைக்கும். நல்லவேளை அவ்வி இறங்கிவிட்டான்,
 

sivanayani

விஜயமலர்
Amaada ellathukku kaaranam indha moolai illa uthi thaan... pondatiya mukkiyama illa friendship mukkiyama.. 3 avathu manushikku importance kuduthu than kudumbathai thavara vittutaan.. aana ellarum ippo avanai thooki vechi kondadranga... kozhandaiya meetutu vandhutan.. sathi mela affectionate ah irukkanu.. konjam yosichi paarkanum thakka nerathil solla padatha neethikku eppadi mathipillaiyo adhe maathiri solla vendiya nerathil soladha or puriyavekkatha avan kaadhalum inge madhipizhandhu pochiiiiiiiiiiiii... my lord..
யோவ் அவன் என்ன கனவா கண்டான் இப்படி சமர்த்தி தங்களை வந்து பார்ப்பாள்ன்னு? அவன் வளமையா செய்றதை செஞ்சிட்டிருந்தான், இவ ஏதோ ‍ஜேம்ஸ்பான்ட் கணக்கா வந்து கும்மியடிச்சிட்டு ‍போய்ட்டா. இந்த வாதம் செல்லாது செல்லாது :p:p:p:p
 

sivanayani

விஜயமலர்
:love::love::love:
கஷ்டமான பதிவு நயனிமா :cry::cry::cry::cry::cry:
சமர்த்தி இதெல்லாம் சரியே இல்ல உதிய ரொம்ப கஷ்டப்படுத்துறியே அவன் பாவம் உன்னை பற்றி மட்டுமே நினைக்கிறியே அவனோட நிலைமை ரொம்பவே பரிதாபமா இருக்கு அவனை கொஞ்சம் கூட நீ நினைத்து பார்க்கலையே.....
சமர்த்தி உதியோட காதலை புரிஞ்சிக்கிறதை படிக்க வெய்ட்டிங் நயனிமா 😍😍😍😍😍
ரொம்ப நன்றிப்பா. வந்துட்டே இருக்கேன்யா, அவனும் தன்பக்கத்து விளக்கத்தைக் கூறியிருக்கலாம்ல :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
இன்றைய பதிவு மிக உணர்ச்சி பூர்வமாக இருந்தது. உத்தியின் மனைவி மற்றும் குழந்தை மீதான அன்பு அருமை. உத்தி குழந்தையிடம் சத்தியம் செய்து பேசியதும் குழந்தையின் இதயம் சீராகியது கண்களில் கண்ணீர் வரவழைத்தது.
‍‍‍‌‍‌. ஒவ்வொரு தாய்க்கும் குழந்தை பிறந்த உடன் அதை கைகளில் ஏந்தி கொஞ்சவதும் பாலூட்டுவதும் மறக்க முடியாத அனுபவம் அதை இழந்த சமர்த்தியின் கோபம் நியாயமே. இருந்தாலும் தவறே செய்யாத உத்தியின் நிலையும் கவலையாக உள்ளது.
மூவரையும் சீக்கிரம் ஒன்று சேர்ந்து விடுங்கள் நயனிமா.

அவ்வியக்தன் மற்றும் விதற்பரை ஜோடி காண எவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் நயனிமா.
Thank you so much Banu:love::love::love::love: அமோசன் போட்டிக்கு கதை திருத்திகிட்டு இருக்கேன், அது போட்டதுக்கப்புறம் எழுதத் தொடங்கனும். எப்படியும் சில மாதங்கள் எடுக்கும்பா:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top