All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hi Nayanima 😍😍
Rombave emotional ud😭😭 start panitu last la entha pakki Samrithi 😈 nala kaduppu ud ya mudichita perumai ungalukae serum Nayanima 🤗🤗🤗🤗

Samrithi mattum pothum avaluku yellamamuma na irupaenu ninaikra uthi yenga entha Samrithi yenga?? Love panurenu damaram adicha pothuma?? Athai unara vendama?? sariyana thathi 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️Kozhandhai ku Samrithi paal kuduka mudiyama thavikrathu athai paarthu uthi thudikrathum apdiye kannuku munadi avanga rendu perum thoodikra madiriye feel pana vetchiteenga Nayanima 👏👏

Oruthan raa pagala avanuku mudiyama paaruthkta evaluku ava kashtam ava thukam than kannuku munadi Nikithu 😈 sariyana selfish fellow🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ uthi ku yen kovamae vara matenguthu🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ nala izhuthu nallu saathi sathiruka vendiyathu Thane??? Last 3 paragraphs were very emotional Nayanima 😭😭😭😭😭 mediyala hearta blender la pottu nala blend paniteenga 😭😭😭😭😭
எத்த‍னை அழகான கருத்துப் பகிர்வு, படிக்கிறப்பவே உற்சாகமாக இருக்குப்பா, மிக மிக நன்றி. சமர்த்திக்கு அவன் மீதிருக்கும் காதல்தான் அவனை இன்னொருத்திக்கு விட்டுவைக்க விடாது தவிக்க வைக்குது, அப்போதைய அவள் மன நிலையில் அவளும் என்ன சேய்வாள்? குழந்தை பேற்ற பலவீனம், எல்லாம் அவளை நிலையிழக்கச் செய்கிறது. அவ்வளவுன், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்தி அவளுக்கும் குழந்தைக்கும் விபத்து ஏற்பட்டதில் இருந்து அவளையும் குழந்தையையும் எப்படி பார்த்து கொண்டான் இதை பார்த்த பிறகும் உத்தியுக்தன் அன்பை உணர்ந்து கொள்ளமால் சமர்த்தி கூறுவது தவறு. இதுவே ஜூலியட் வந்து கூறி ஏற்க்கொண்டால் அது உண்மையான அன்பாக இருக்குமா. அப்பொழுது அடுத்தவர் நம்பினால் வாழ்க்கை முழுவதும் பெரும் வலி உத்தியுக்தன் இருக்கும் ஏனெனில் அது ஒவ்வெரு முறையும் அவள் சந்தேகம் படும் பொழுதும் அடுத்தவர் வந்து கூறி நம்புவது அது உத்தியுக்தன் சமர்த்தி மேல் வைத்து உள்ள அன்புக்கு மதிப்பு ஏது. சமர்த்தி கூறுகிறாளே உங்களை சந்திக்காமல் இருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று முதலில் யார் யாரை பார்த்தது பத்திரிக்கையில் அவதூறாக எழுதியது? இதில் உத்தியுக்தன் நிலைமையை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. அருமையான பதிவு நன்றி சகோதரி:cry::cry::cry:
Thank you so much ma. :love::love::love::love: மிக அற்புதமான பகிர்வு, ஆணித்தரமான கருத்துப் பகிர்வு, அவளைப் பொறுத்தவரை அவன் தனக்கு மட்டுமே உரியவனாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறாள், அவனும் அவளுடைய சந்தேகத்தைப் போக்குவதற்கான வழிவகைகளைச் செய்யவில்லை. அதனால் அவள் சந்தேகமே தொக்கி நிற்கிறது, அவள் புருந்துகொள்ளும் வரை அவன் நிலை பரிதாபம்தான், :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top