Vija
Well-known member
சமர்த்தி அவளுக்கும் குழந்தைக்கும் விபத்து ஏற்பட்டதில் இருந்து அவளையும் குழந்தையையும் எப்படி பார்த்து கொண்டான் இதை பார்த்த பிறகும் உத்தியுக்தன் அன்பை உணர்ந்து கொள்ளமால் சமர்த்தி கூறுவது தவறு. இதுவே ஜூலியட் வந்து கூறி ஏற்க்கொண்டால் அது உண்மையான அன்பாக இருக்குமா. அப்பொழுது அடுத்தவர் நம்பினால் வாழ்க்கை முழுவதும் பெரும் வலி உத்தியுக்தன் இருக்கும் ஏனெனில் அது ஒவ்வெரு முறையும் அவள் சந்தேகம் படும் பொழுதும் அடுத்தவர் வந்து கூறி நம்புவது அது உத்தியுக்தன் சமர்த்தி மேல் வைத்து உள்ள அன்புக்கு மதிப்பு ஏது. சமர்த்தி கூறுகிறாளே உங்களை சந்திக்காமல் இருந்தால் என் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும் என்று முதலில் யார் யாரை பார்த்தது பத்திரிக்கையில் அவதூறாக எழுதியது? இதில் உத்தியுக்தன் நிலைமையை நினைத்தால் தான் வருத்தமாக இருக்கிறது. அருமையான பதிவு நன்றி சகோதரி