All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa.....lovely lovely episode..... Next story avi yum vitharparai yuma...... வளைகாப்பு romba romba azhaga mudinjithu.... அவன் ava kita love 😍 solla வரும் பொது இப்படி ஆகி pochche..... Avaluku தேவையானது எல்லாம் பாத்து பாத்து செய்றான்.... Semma da உதி..... யாரு phone 📱 panninathu.... Enna aachi... Super Super maa... Wish you happy new year.... Wish you all success in your life...
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. எப்பா உத்தி ஐ லவ் யு இந்த மூன்று வார்த்தை சொல்ல இவ்வுளவு தடுமாற போய் வெளியே உன் சதியை அழைத்து கொண்டு போக புஷ்பா வந்துவிட்டார்!!!
 

Anar

Active member
அருமையான பதிவு சகோதரி. இனிய புது வருட நல்வாழ்த்துக்கள்.
 
Status
Not open for further replies.
Top