All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Happy new year nayanima.....😚😚😚😚 We are expecting more stories from you in 2021 also... And hero, heroine army create Pani fight pananum nanga elam... So wish u all have success in next year also ...
 

Banumathi Balachandran

Well-known member
மூன்று பதிவையும் இன்று தான் மொத்தமாக படித்தேன் நயனிமா அருமை. நமக்கு பிடித்தவர்கள் தவறு செய்தால் அதிக நேரம் கோபமாக இருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மை. அவனுடைய காதலை ஒவ்வொரு இடத்திலும் மிக அழகாக உணர்த்துகிறான். ஒரு தாயாக இருந்து தன் குழந்தைகளுக்கு எதுவும் செய்யாமல் இப்போது பிள்ளை பாசத்திற்கு ஏங்கினால் கிடைத்துவிடுமா?
உத்தி சதியை பிரியப் போகிறோமா? அதற்குள்ளாகவா? விரைவாக அடுத்த கதையை கொடுத்து விடுங்கள் நயனிமா.
WISH YOU A HAPPY NEW YEAR NAYANIMA
 
Status
Not open for further replies.
Top