All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

anifathima

Member
hi akka
unga story ellam arumai ithani natkalaga com epdi panrathu terila so enoda com solla mudiyala inime thodarnthu com panren ithuvarikum nenga panna athanai story's laum hero heroin names super enga irunthu intha mathri name edukringa terila name ku nega thara vilakamum arumai unga story ovoru episode kum aarvama ethirpakuren avlo intrestinga ah nega ezhuthuringa :smiley7:
 

sivanayani

விஜயமலர்
வாவ் நயனிமா , சொல்லிட்டானே எல்லாவற்றையும் சொல்லிவிட்டானே😍😍😍😍😍,, ஆனால் அவள் தான் புரிந்து கொள்ளவே இல்லையே
மட சாம்பிராணி உதிதனுடய காதலயும் புரிந்துக்கொள்ளவில்லை சிறு வயதிலிருந்து அவன் பட்ட வலிகளையும் புரிந்து கொள்ளவில்லை அய்யே இவளை என்ன செய்ய😠😠😠😠😠
நம்ப மாட்டா நம்ப மாட்டா, ஆதாரத்தோட நம்பும் வரைக்கும் நம்பவே மாட்டா. அதுவரைக்கும் அவன் பாடு கவலைக்கிடம்தான்,:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Hai Nayanima 😍😍
Entha Samrithi pesa aarambichalae nangu namgunu 4 adi podanum nu ipo yelam thonite iruku 🤭🤭😝 apdiye arivu Kadal vazhinji othuthu🤗🤗 ipadi oru arviliya heroine ah potathuku athuvum uthi ku heroine ah poteenga paarunga 😤😤 anga nikreenga neenga Nayanima🥳🥳🥳🥳

Avaalo pasikudhu 1st kozhandhai ku yethavthu sapida kudupomnu ilama 🤦‍♀️🤦‍♀️ 1st uthi kita maaataama Yengayavthu odi poganumnu ninaikra evala 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ uthi ne enna sonalum antha kali Mannu ku yerathu 🤦‍♀️🤦‍♀️ eva kita than yegapatta santhosam, Anbu, pasam yelam irukae eva atha kuduka vendiyathu thana?? Uthi ku pasam enanu theriyatha nala kozhandhai avan kita valara kudathunu solurathu yelam konjam ila rombave over 😈😈😈 yaar kita Anbu ilayo avangaluku than neriya kudukanum... Kandipa anba yedir paarkanum but athuku konjam patience hum vendam.. na 2 days Anbu kaatinaen 3rd day ne Anbu kudu nu solura madiri iruku Samrithi oda behaviour... Varanda Bhoomi yeppavume varandathathave irukathu... Antha varanda Bhoomi la non stop rain vanthuchuna kandipa varanda Bhoomi sezhikum nu Samrithi madam ku theriyala pola... Guilty la yenna pesurom nu theriyama kooda pesitu iruku entha loosu... Eva kita pesa kudathu straight ah action la than yaeranganum ...
மிக சரியா சொன்னீங்க, அவன் நிலை அது, அவனால் அன்பை கொடுக்க முடியலைன்னா அதுக்குப் பின்னா‍டி அவனோட சூழ்நிலை இருக்கு, அதை இவ புரிஞ்சுக்கனும், மிக அழகா சொன்னீங்க, நிறைய பேரு இப்படித்தான் இருப்பாங்க, தங்கள் கருத்து சரின்னு ஒத்துக்கமாட்டாங்க, தங்கள் பிடிலையே நிப்பாங்க, இவங்களை மாத்திறது ரொம்ப கஷ்ட்ம்:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சமர்த்தி வாய் தான் அவளுக்கு முதல் எதிரி .உத்தியுக்தன் என்ன கூறினாலும் அதை புரிந்து கொள்ளமால் இருக்கிறாளே. ஆத்திரம்
கண்னைமறைக்கும் என்பது இதுதனோ (அருமை உத்தியுக்தன் தன் மனதில் உள்ளதை கூறிவிட்டான் இனி சமர்த்தி தான் புரிந்து கொள்ள வேண்டும் ) அருமையான பதிவு நன்றி சகோதரி:love::love::love:
Thank you so much. ஆத்திரம் கண்ணை மறைக்கும் என்பது உண்மைதான், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உதிதன் காதலை சொல்லவில்லை அன்பை தான்..., அவனின் உணர்வுகளை தானே கூறினான்.
பார்ப்போம் ..... இவர்களை வைத்துக்கொண்டு ..... முடில🤔😏🤥😫😆😄😎
ஆமா காதலை சொல்லாதது ஒன்றுதான் குறை, முதல்ல இவனை நம்ப சொல்லுங்க, அதுக்கப்புறமா காதலைப் பத்தி யோசிக்கலாம், :love::love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top