All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
உஸ் அப்பாடா ஒரு வழியா
தூக்கி காருல போட்டானா
சமர்த்தி யோசிக்காமாதான்
எந்த நிமிடமும் நடக்கிறா
உத்தி இத்தனை பொறுமை.
நிதானம் அக்கறை
காதலோடு செய்வத
புரிஞ்சுக்க முயற்சி செய்ய
வேண்டும்
அருமையான பதிவு
Factuh...
Factuh...
Factuh...
Adanda Naanum appo irundhu sollitu iruken he gave her the chance... Ava Mela thappu Illa.. And also put her in that situation ...endha vilakamum sollama avala provoke panninathu avanthan
Ippothan episode padichen.. Maathaji pota sketch la vagaiya sikitanda... Ini paaru avana epadi kathara vida porangannuNee vaa namma oorama popcorn oda ukandhukalam.. Ini avanaga paathupanga..
சூப்பர் பதிவு. ஒர் ஆண்மகன் எவ்வுளவு கெஞ்சனுமோ அவ்வுளவு அளவுக்கு உத்தி கெஞ்சிவிட்டான் ஆனால் இந்த லூசு சமர்த்திக்கு மண்டையிலே பல்பு எரியமாட்டுதே!!! (என்ன செய்ய அந்தபுள்ளைக்கு மூளையே இல்லை போல ) எனக்கு வர கோபத்துக்கு சமர்த்தியை சதக் சதக் குத்தி கொன்றுவிட்டு ஜெயிலுக்கு போக கூட ரெடியாக இருக்கிறேன் ரைட்டர்ஜி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.