All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vijayanadhi2020

Well-known member
Oru aarvam than Nayanima.. N ... Oru kurukurupu.... Yethirparpu kooda ... Sila kadhaigal... Sila kadhaimandhargal ippadi thookathai kalavadi viduvargal.... N ... Sila yezhuthalargal kooda thangalai pol... 😍😘
 

Vijayanadhi2020

Well-known member
‍ரொம்ப ரொம்ப நன்றிப்பா, ரொம்ப சந்தோஷம்யா, அம்மாடி 4 மணி வரைக்கும் தூங்காமலா இருந்தீங்க, வை மா வை, உடம்பு என்னத்துக்கு ஆவிறது, ஒரு கதை வாசிக்க இப்படியா முழிச்சிருப்பாங்க, உங்களை எல்லாம் என்ன செய்யட்டும் :mad::mad::mad::mad::mad:
Udhidhan unarvugalai purinthukolla marubadium epi yai vaasithen.... Oru peru moochu... Avanudaya kovam... Yeppadi solla .... Kadhalil thanmaanam.... Idampidikuma... Ivvalavu naalaika....
 

Vijayanadhi2020

Well-known member
‍ரொம்ப ரொம்ப நன்றிப்பா, ரொம்ப சந்தோஷம்யா, அம்மாடி 4 மணி வரைக்கும் தூங்காமலா இருந்தீங்க, வை மா வை, உடம்பு என்னத்துக்கு ஆவிறது, ஒரு கதை வாசிக்க இப்படியா முழிச்சிருப்பாங்க, உங்களை எல்லாம் என்ன செய்யட்டும் :mad::mad::mad::mad::mad:
Muzhichirukanum nu thonala... But kadhayai asaipotapadi irunthuvitten .....1:00 man ik u Mel.... Unga kovathai parthathum ... Love u sollanum nu thonuthu... Lovvvve uuuuu my dear Nayanima💖💖💖💖💖💖💖💖💖💖
 

Hanza

Bronze Winner
Beautiful and spectaculaire comment. அருமை அருமை அருமை, இதுதான் ஹீரோ ஆர்மியோட கெத்தே, பாருங்கையா பாருங்க, நீங்க சொன்னது 100 வீதம் உண்மை, அவனுடைய நிலையிலிருந்து பார்த்தால் மட்டும்தான் நமக்கு அவன் வலி தெரியும், மிக அழகா சொல்லியிருக்கீங்க, நன்றிப்பா. பொருங்க நம்ம பூ வந்து லாஜிக் இல்லா மாஜிக் செய்வாங்க, :love::love::love::love:
Hahaha... Thank you ma..
Ama Ama... Anthe poo apdi tan.. logic illa magic...😂😂😂😂 @poopoo
 

Banumathi Balachandran

Well-known member
உத்தியுக்தனின் மன உணர்வுகளையும் அதன் வலிகளையும் மிக அழகாக கூறியுள்ளீர்கள்.
அடுத்த கோபமா சமர்த்தி மேல் எப்பையா சரியாவீங்க
 
Status
Not open for further replies.
Top