All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Me too maathajiii...
Katadurai unakku kattam sari Illa... Olunga usura kaapathikittu oodiruuuuu:mad::mad::mad::devilish::devilish::devilish:
அவனுக்காக உயிரைக் கொடுக்க ஆர்மியே இருக்கு ஜாக்கிரதை, ர்ர்ர்ர👿👿👿👿😠😠😠😠
 
  • Haha
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
Udhidhanin unarvugal yellame sari than...
But... Yedho aacept pannika mudiyala..

Nayanima udhidhanuku kadhal pirathathai sonna vidham super "paarkadalai kadhainthu amirtham vanthathu pol". Avvalavu azhagu... Kadhayoda starting la sonna vari pola "sadhaipattru konda pura pola thavipu " wow nalla uvamaigal Nayanima😍
ரொம்ப ரொம்ப நன்றிபா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதைப்போன்ற வாழ்த்து வரம்

உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, காரணம் நாயகியின் பக்கம் மட்டுமே நின்று யோசிக்கிறீர்கள், நாயகனை பற்றி புரிந்துகோள்ள அவன் நிலையில் நிற்கவேண்டும், அவள் அன்பால் சூழப்பட்ட ழை்க்கையைக் கோண்டவள், அதற்கு எதிர்மாறு அவன், இரவரின் வாழ்க்கையுமே மாறுபட்டதுதான், அவள் தன் வாழ்ந்த வாழ்க்கையை அவனிடம் எதிர்பார்க்கும் சூபாது? அதை இவனால் எப்ப‍டி கொடுக்க முடியும்- அது சுலபத்தில் நடக்கும் காரியமா என்ன-:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Samarthiya patha udhidhan yeppadi react pannuvan nu yosichu UD kaga wait pannen in fact 4:00 varaikum thukame varala... Check pannitu appurama yeppidiyo thungiten pola....
Appadi ye avanudaya unarvugal athanaium ore UD la kottitinga... Vasika vasika Moochu muttudhu...liteaaa
‍ரொம்ப ரொம்ப நன்றிப்பா, ரொம்ப சந்தோஷம்யா, அம்மாடி 4 மணி வரைக்கும் தூங்காமலா இருந்தீங்க, வை மா வை, உடம்பு என்னத்துக்கு ஆவிறது, ஒரு கதை வாசிக்க இப்படியா முழிச்சிருப்பாங்க, உங்களை எல்லாம் என்ன செய்யட்டும் :mad::mad::mad::mad::mad:
 
Status
Not open for further replies.
Top