Dharunkanika
Bronze Winner
Avana muttal nu accept panikutenga .. thank youஎன்ன பண்றது காதல் எவ்வளவு பெரிய புத்திசாலியையும் முட்டாளாக்கி விடுது... உத்தியுக்தனும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டான்....
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Avana muttal nu accept panikutenga .. thank youஎன்ன பண்றது காதல் எவ்வளவு பெரிய புத்திசாலியையும் முட்டாளாக்கி விடுது... உத்தியுக்தனும் அந்த லிஸ்ட்ல சேர்ந்துட்டான்....
yethu canadala.. serupu veesuvangala... sollave illla... adhuvum zero va yeயம்மா ஏதும் பேசாதப்பவே அவனுக்கு அடி விழுந்துச்சு... இதுல வேற ஏதும் பேசி இருந்தா இன்னும் என்னவெல்லாம் கொண்டு அடிப்பாங்களோ.... கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்க...
Avan antha place ah vittu poirukalam.. but avan angeya ninnu avala pesa thoondi vittutanயம்மா ஏதும் பேசாதப்பவே அவனுக்கு அடி விழுந்துச்சு... இதுல வேற ஏதும் பேசி இருந்தா இன்னும் என்னவெல்லாம் கொண்டு அடிப்பாங்களோ.... கொஞ்சமாவது மனசாட்சியோட பேசுங்க...
Neenga padikaliya.. heels vanthu vizhunthuchu☹☹yethu canadala.. serupu veesuvangala... sollave illla... adhuvum zero va ye
ஹலோ எங்க ஹீரோ புத்திசாலி மா... உங்க ஹீரோயின யார் சொன்னாங்க புத்திசாலினு.... அவ அல்ரெடி பண்ண ஒரு முட்டாள் தனத்துனால தான் இப்படி நிக்குறாsame pinch enga thalaiviyum adhe list la.. sunapanakku munnadi iruka...
ungalukku vandha ratham... engalukkuna thokka...
அட அட அட என்ன ஒரு காரணம் மா இது.... அப்ப அவ பண்ணினது தப்புனு ஒத்துக்க்வே மாட்டீங்க அப்படி தானேAvan antha place ah vittu poirukalam.. but avan angeya ninnu avala pesa thoondi vittutan
Ithuku na yerkanave reply koduthen.அட அட அட என்ன ஒரு காரணம் மா இது.... அப்ப அவ பண்ணினது தப்புனு ஒத்துக்க்வே மாட்டீங்க அப்படி தானே
ஹலோ உங்க சமர்த்தி மேல வச்ச லவ்னால தான் அவன் முட்டாளிகிட்டான்...Avana muttal nu accept panikutenga .. thank you
Room la ye propose panna vendiyathu thaane.. yen vaasthu sari illaya 1st tell me the intention of calling her to the restaurent... insted of taking her to the favourite place...இது எல்லாம் ரொம்ப தப்பு சொல்லிட்டேன்.... எங்க ஹீரோக்கு லவ்னா என்னனே இப்ப தான் ஃபீல் பண்றான்.. அவன் ரிங்க் வாங்கனதே ஒரு படத்த பார்த்து தான் ... அப்படி இருக்கும் போது நீங்க எப்படி இப்படி சொல்லலாம்.... அப்படி நீங்க திட்டனும்னா நயனிமாவ தான் திட்டனும் எங்க உத்திய இல்ல.... (எப்படி கோர்த்து விட்டோம்).. ஏன் உங்க ஹீரோயினுக்கு கொஞ்சம் கூடவா இடம் தெரியாது இல்ல கேட்குறேன்... இதுல நடு கூடத்துல போய் நின்னு கை தட்டி எல்லாரையும் கூப்பிட்டு வேற சொல்லுவாளாம்... சொல்லுவா சொல்லுவா... இந்த பேச்சு பேசுறா... இதுல கிஸ் சீன் வேற உங்களுக்கு வேணுமா.... இது உங்களுக்கே கொஞ்சம் ஒவரா தெரியலா... அவன் பொறுமையா தானே சொல்லுறான் எதா இருந்தாலும் நம்ம ரூமுக்குள்ள போயி பேசிக்கலாம்னு அவன் சொல்லுறத காதுல கூட கேட்காம அங்க நின்னு கத்திட்டு சீன் கிரியேட் பண்ணிட்டு எங்க ஹீரோவ எப்படி நீங்க சொல்லலாம் சீன் கிரியேட் பண்றானு.... இழப்பு எங்களுக்கு இல்லமா உங்களுக்கு தான்... அவன மாதிரி நல்லவன கோட்டை விட்டுட்டு இனி என்ன பண்ண போறாளாம்... உக்கார்ந்து ஃபீலிங்க்ஸ் ஒஃப் கனடா ஆக போறாளா.... போங்கமா இனியாவது நல்லவங்களுக்கு சப்போர்ட் பண்ணுங்க...
உங்க ஹீரோயின் தான் சாப்பாட்டு ராமி ஆச்சே... நைட் வேற அவ சாப்பிடல... அந்த பாசத்துல கூப்பிட்டுட்டான்...Room la ye propose panna vendiyathu thaane.. yen vaasthu sari illaya 1st tell me the intention of calling her to the restaurent... insted of taking her to the favourite place...
where he got his award... adhu avalukku innum happy ah irundhirukume