All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
யாருப்பா ஹீரோயின் ஆர்மி எல்லாம் எங்க போனீங்க... உங்க ஹீரோயின் பண்ணி வச்சிருக்க வேலைய பாருங்க... நயனிமா நீங்க அவளுக்கு சமர்த்தினு பேர் வச்சதுக்கு பதிலா தவளைனோ இல்ல முந்திரி கொட்டைனோ பேர் வச்சுருக்கலாம்... எல்லாத்தலயும் அவ்வளவு அவசரம்.... ஒரு தடவ தெரியாம தப்பு பண்ணினா சரி.. இப்ப தெரிஞ்சே தப்பு பண்ணுறாளே... இது தான் உத்தி மேல அவள் வச்சுருக்குற காதலா.... பொது இடம்னு கூட பார்க்காம எப்படி பேசிட்டா.. அவனே ரொம்ப நாள் கழிச்சு இப்ப தான் கொஞ்சம் மனசு இளகினான். அதுக்குள்ள இவ எல்லாத்தையும் கெடுத்துட்டா... அவ்ளோ கோபம் வருது இந்த சமர்த்தி மேல இப்ப.... இப்ப அவன் மனசுல அவள் மேல உள்ள காதாலால தான் அவள சும்மா விடுறானு நினைக்குறேன்... இதுவே பழைய உத்தியா இருந்திருந்தா அவ்வளவு தான்.... ச்சே... உத்திக்கு மட்டும் ஏன் இப்படி கஷ்டம் பாவம் நயனிமா....

Mr... yuthi ungaluku arivu onnu iruka ..yentha thairiyathula ne avala restaurant vara vekira...
nethu ne avala avlo insult paniruka and ivlo naal ava unarvugal kuda vilayadiruka... ivlo vishayam nadanthuruka but unaku aratha raathirila love varum neeyum poi ring vangitu varuva vanthavan enna pannanum ava ezhunthurukara varaikum wait pananum... ava kita ne pesanum... ava mana nilamaiya therinjikanum..
atha vittutu yetho ipa tha samrithiua first time parthu propose panra mathiri avala restaurant ku koopidra .
samrithi pesunathu thappu than nanum accept panikiren but avala intha alavuku pesa vechathuku muzhu muthal kaaranam ne than... athu padi parthal KOLAI SEIYAVANGALA VIDA KOLAI SEIYA THOONDU PAVARUKU THAN ATHIGA THANDANAI..
according to that yuthi than ava pesunathuku kaaranam.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.