Nayanima vendam antha Samrithi mela sema kaandu la irukaen aiyoooomediyalaya mrg hey ipadi polamba vechiteenglaeஅதுதான் எதிர் துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஏற்கும். மிக நேர்த்தியான பெண்ணின் மீது காதல் வரும் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன- சமர்த்தி மிக மிக சாதாரணமானவள், உணர்ச்சிகளை அடக்கத் தெரியாதவள், எதைப் பார்க்கிறாளோ அது மெய் என்பது மட்டும்தான் அவளுக்குத் தெரியும். பக்குவம் வர சற்றுத் திருத்திக் கொள்வாள்,