All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Srisuri

Bronze Winner
அதுதான் எதிர் துருவங்கள் தானே ஒன்றை ஒன்று ஏற்கும். மிக நேர்த்தியான பெண்ணின் மீது காதல் வரும் என்றால், சாதாரண பெண்களின் நிலை என்ன- சமர்த்தி மிக மிக சாதாரணமானவள், உணர்ச்சிகளை அடக்கத் தெரியாதவள், எதைப் பார்க்கிறாளோ அது மெய் என்பது மட்டும்தான் அவளுக்குத் தெரியும். பக்குவம் வர சற்றுத் திருத்திக் கொள்வாள்,:love::love::love::love:
Nayanima vendam antha Samrithi mela sema kaandu la irukaen😈😈😈😈😈 aiyoooo😭😭😭😭😭😭😭😭mediyalaya mrg hey ipadi polamba vechiteenglae 😤😤😤😤
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. யோசிக்கமால் இப்படி பண்ணிவிட்டதே???!!! கெட்டவனாக இருக்கும்போது கூடவே இருந்துட்டு நல்லவனா மாறும் போது லூசு இப்படி பண்ணிவிட்டதே இந்த சமர்த்தியை நினைந்தால் கோபம்தான் வருது
 

sivanayani

விஜயமலர்
Nayanima vendam antha Samrithi mela sema kaandu la irukaen😈😈😈😈😈 aiyoooo😭😭😭😭😭😭😭😭mediyalaya mrg hey ipadi polamba vechiteenglae 😤😤😤😤
ஆனா இன்னிக்குதான் செம குஷியா உங்க எல்லோரோட திட்டையும் படிச்சு வாய் விட்டு சிக்கிறேன் சீ சிரிக்கிறேன் நானு,:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு. யோசிக்கமால் இப்படி பண்ணிவிட்டதே???!!! கெட்டவனாக இருக்கும்போது கூடவே இருந்துட்டு நல்லவனா மாறும் போது லூசு இப்படி பண்ணிவிட்டதே இந்த சமர்த்தியை நினைந்தால் கோபம்தான் வருது
அவன் மாறிட்டான்னு இவளுக்குத் ‍தெரியாதில்லை, தெரிஞ்சிருந்தா திட்டி இருக்க மாட்டாள்ள:love::love::love::love:
 

Uma raj

Member
வணக்கம் என் அன்பு நெஞ்சங்களே....

கொஞ்சம் தாமதமாக்கியத்துக்கு மன்னிக்கவும். வேலை பளு. தவிர எழுதுவதற்கு முடியவில்லை. புத்தி எழுதுவதில் செல்லவில்லை. இப்போதுதான் ஓரளவு எழுத ஆரம்பித்திருக்கிறேன். கட்டம் போட்டதும் வந்துவிடுவேன். அதுவரை பொறுமை காக்கவும்.

இந்த கதையின் நாயகன் உத்தியுக்தன்
நாயகி சமர்த்தி

உத்தியுக்தன் - உத்தி - சொல், செல்வம், அறிவு, தந்திரம் அப்படின்னு பொருள்.
யுக்தன்: கூறிய அறிவு, கூர்மை, புத்தி என்று பொருள்
உத்தியுக்தன் அப்படின்னா,அறிவுக்கு தலைவன், அறிவால் செயல்படக்கூடியவன், செயல் வீரன்னு பொருள்படும்.
சமர்த்தி - நிறைவு, வல்லவள், பக்குவமடைந்தவள் என்று பொருள்.

View attachment 19512View attachment 19513
nice sis
 

sivanayani

விஜயமலர்
இவள் இத்தனை பொறுமை
இல்லாமல் நடந்து கொண்டது
சரியி ல்லை
நிச்சயமாக மிகப் பெரும் தவறுதான். சமர்த்தி இன்னம் வளரணும்:love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG
Status
Not open for further replies.
Top